
கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமாக கரூரில் உள்ள அவரது வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Assembly Election 2021 : கரூர் பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மட குருகுல மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழந்துள்ளார் இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர்.
வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலினத்தவரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்ததால் கோவியிலுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் இருந்து இதுவரை 7 பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநரிடம் அனுமதி கோரியுள்ளன என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் காவலர் பொதுத் தேர்வில், கிராமத்தில் இருந்து 120க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று இருப்பது பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tamil Nadu News, Tamil News LIVE, World test championship 2023, Odisha Train Accident MK Stalin– 09 JUNE 2023- இன்று நடக்கும்…
இளந்தேங்காய் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
Today Rasi Palan for Friday, June 09th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
1977 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி சென்னையிலிருந்து இயக்கப்பட்ட இந்த ரயில், அதன் பயணிகளுக்கு ஈடு இணையற்ற வசதிகளை வழங்கி வருகிறது.
NIRF 2023 Best Dental Colleges: சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ், 84.08 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
இஸ்லாமிய இளைஞர்கள் உடனான காதலை பெற்றோர் எதிர்த்த நிலையில், இரண்டு சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.