
இந்த குடைமிளகாய் சாதத்தை ஒரு முறை செய்து பாருங்க. இது ஒரு கலவை சாதமாக இருந்தாலும், பிரைடு ரைசைவிட சூப்பராக இருக்கும்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், விராட் கோலியை ஒருநாள் அணியில் கேப்டனாக தொடர அனுமதிக்காமல் பி.சி.சி.ஐ அவருக்கு அநீதி இழைத்து விட்டதாக விமர்சித்துள்ளார்.
6 வழி ஓ.எம்.ஆர்., 4 வழிச் சாலையாக மாறியுள்ளது, ஆனால் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் முழு கட்டணத்தையும் தொடர்ந்து வசூலித்து வருகிறது.
ராதிகா அம்மாவும் இனிமே எதாவது பிரச்சனை நடந்தா மொத்த குடும்பத்தையும் தூக்கி உள்ள வச்சிடுவேன் என்று மிரட்டிவிட்டு செல்கிறார்.
WhatsApp Channels: யூடியூப் போல் வாட்ஸ்அப் சேனல் அறிமுகப்படுத்தப்படுகிறது. விருப்பமான சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து அப்டேட்களைப் பெறலாம்.
இன்று, சமையலறையில் அதிக நேரத்தைச் சேமிக்க உதவும் சில குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
இதன் கிளைசிமிக்ஸ் இண்டக்ஸ் குறைவாக இப்பதால், உடனடியாக ரத்த சர்க்கரையை அதிகரிக்காது.
அஸ்வினை ஆடும் லெவன் அணியில் சேர்க்காததற்கான காரணம் குறித்து இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரஸ் ஹம்ப்ரே விளக்கம் அளித்துள்ளார்.
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு செல்ல மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் அரசியல் அனுமதி பெற வேண்டும்.
வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, கே மற்றும் சி ஆகியவை ஏராளமாக உள்ளன