
ஜூலை 2ம் தேதி பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்
சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
பேரவைத் தலைவர் மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்
தேர்தலுக்கான முடிவுகள் அடுத்த மாதம் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.
MLA Karunas Sent Letter to Tamil Nadu State Legislative Assembly: சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுகிறார்கள்
சபாநாயகர் தனபால் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி புகார்
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீதும் ராக்கெட் வேகத்தில் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்ததாக ஐகோர்ட்டில் டிடிவி தரப்பு முறையிட்டது.
ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கை நவம்பர் 13-ம் தேதி அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு எதிராக அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணை 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை நவம்பர் 2-க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுத் தரப்பு கால அவகாசம் கோரியது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று இறுதிகட்ட விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது. இன்று அரசுத் தரப்பு பதில் அளிக்கும்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் டிடிவி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி முன்வைத்த 8 ‘பாயின்ட்’களின் பட்டியல் இங்கே தரப்படுகிறது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தள்ளிப் போகிறது. இது மு.க.ஸ்டாலினுக்கும், டிடிவி.தினகரனுக்கும் பின்னடைவு!
டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. மூத்த வழக்கறிஞர்களின் வாதம் நடந்தது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் கூடியதும் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த ஒரு கோரிக்கையை நீதிபதி ஏற்றார்.
கவர்னர் வித்யாசாகர் ராவ், செவ்வாய்கிழமை மதியம் சென்னை திரும்புகிறார். ஜனாதிபதியுடன் அவர் ஆலோசித்தது குறித்தும் தகவல் கசிந்திருக்கிறது.
முதல்வர் பழனிசாமி அண்ட் கோ வீட்டுக்கு செல்வது உறுதி என டிடிவி தினகரன் திட்டவட்டம் தெரிவித்துள்ளார்.
18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம், டெல்லி முதலாளிகளின் கண் அசைவிற்கு ஏற்ப நடந்த நாடகம் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கண்டித்திருக்கிறார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.