Speaker Dhanapal

  • Articles
Result: 20- 30 out of 51 IE Articles Found
election 2019 tamilnadu

டிடிவி அணி எம்.எல்.ஏ.க்களின் 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக ‘கெசட்’டில் வெளியீடு : தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம்

தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு தமிழக சட்டப்பேரவை செயலர் பூபதி கடிதம் அனுப்பியுள்ளார்.

ttv.dhinakaran, cm edappadi palaniswami, aiadmk, speaker dhanapal, senthilbalaji, ex minister palaniappan

டிடிவி.தினகரன், செந்தில்பாலாஜி, பழனியப்பன் கைது? எடப்பாடி பழனிசாமி அடுத்த ‘மூவ்’

டிடிவி.தினகரன், செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம். எடப்பாடி பழனிசாமி தரப்பின் அடுத்த ‘மூவ்’ இது!

பதவி ஆசை குறித்த பெரியாரின் கருத்தை பகிர்ந்த டிடிவி தினகரன்: கலாய்த்த நெட்டிசன்கள்

தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த நிலையில், பதவி ஆசை குறித்து பெரியாரின் கருத்தை டி.டி.வி. தினகரன் பகிர்ந்தார்.

AIADMk, MLAs disqualified

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம்: ஜனாதிபதியுடன் தமிழக ஆளுநர் இன்று மாலை சந்திப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண நிலை குறித்து குடியரசுத் தலைவருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

sedapatti muthiah, TN assembly,dmk mla's meeting, TN assembly floor test, ttv.dhinakaran faction, ttv.dhinakaran faction 18 mla's disqualified, speaker dhanapal action

டிடிவி அணி 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் சட்டப்படி செல்லாது : முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா

டிடிவி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் ஆவணங்களை வழங்காமல் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கூறினார்.

Ramadoss, TTV Dinakaran, AIADMK,18 MLA's disqualification, CM Edappadi Palanisamy, Speaker Dhanapal, Ramadoss, PMK

பேரவைத் தலைவர் முட்டுக்கொடுத்தாலும் இந்த ஆட்சி அகற்றப்படுவது உறுதி: ராமதாஸ்

ஆளுநரும், பேரவைத் தலைவரும் முட்டுக்கொடுத்தாலும் கூட சட்டத்தின் உதவியுடன் இந்த ஆட்சி அகற்றப்படுவது உறுதி என ராமதாஸ் கருத்து

TTV Dhinakaran, AIADMK

முதல்வரை மாற்றும் வரை போராடுவோம்: டிடிவி ஆதரவு தங்க தமிழ்செல்வன்

முதல்வரை மாற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும் என டிடிவி ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

mk stalin condemned

சபாநாயகரும், முதல்வரும் கூட்டு சேர்ந்து ஜனநாயக படுகொலை: முக ஸ்டாலின்

சபாநாயகரும், முதல்வரும் கூட்டு சேர்ந்து ஜனநாயக படுகொலை செய்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

AIADMK, 18 MLAs disqualified, Speaker Dhanapal, 18 MLAs, TTV Dinakaran, CM Edappadi Palanisamy, Tamilnadu government,TAMILISAI SOUNDARARAJAN

”18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கையின் பின்புலத்தில் மத்திய அரசு இல்லை”: தமிழிசை கருத்து

எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருக்கும் நடவடிக்கையின் பின்புலத்தில் மத்திய அரசு இல்லை என, தமிழிசை தெரிவித்தார்.

TTV Dinakaran, AIADMK, G Ramakrishnan,18 MLA's disqualification, CM Edappadi Palanisamy, Speaker Dhanapal, CPM, TTV Dhinakranramakrishnan

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் என்பது ஜனநாயக விரோத செயல்: ஜி.ராமகிருஷ்ணன்

எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என ஜி. ராமகிருஷ்ணன் கருத்து

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X