
Tamil National Update : பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லியில் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்
சுப்ரமணிய சுவாமி ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு
குருமூர்த்தியை ரஜினியின் விளம்பர ஆர்வலர் என சு.சுவாமி கிண்டல்
“என்னைப் பொறுத்தவரை ஸ்ரீதேவியின் மரணம் கொலைதான்”, என பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
மைலாப்பூரில் உள்ள அறிவு ஜீவியும், அவரது தேர்வு செய்யப்படாத கூட்டாளியும் தங்கள் தவறுகளுக்கு பரிகாரம் செய்துகொள்வார்களா என சுவாமி கேள்வி
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் தான் அமைச்சர் பதவி கேட்கவில்லை எனவும், பிரதமரும் தனக்கு வழங்கவில்லை எனவும், சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.
ரஜினியை விமர்சித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை, பிரத்யேக ஹேஷ்டேக் மூலம் டுவிட்டரில் சிலர் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.
டிடிவி தினகரன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் ஹவாலா குற்றச்சாட்டில் ஈடுபட்டிருந்தால், தில்லி போலீசார் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்துடன் தொடர்பு படுத்தக்கூடாது.