
நிலவின், பூமிக்கு அருகில் உள்ள பக்கங்களில் உள்ள பகுதிகளில் மற்ற எந்த பகுதிகளையும்விட கதிரியக்க கூறுகளான தோரியம் மற்றும் யுரேனியம் போன்றவை அதிகம் உள்ளன.
இந்த மூன்று நாட்களில் இயல்பை காட்டிலும் 14% பெரிதாகவும், 30% அதிக வெளிச்சத்துடன் நிலா காணப்படும்.
Lunar Eclipse Surprising Facts: சில கிரகணங்கள் அடர்ந்த கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கிறது. அப்போது சந்திரன் நம் பார்வையில் இருந்து கிட்டத்தட்ட மறைந்துவிடும்.
இதைப் க்ளோஸ்அப்பில் பார்க்க முடியாதவர்கள், நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்து அதனை தத்ரூபமாக ரசிக்கலாம்