Tamil Nadu Jobs

  • Articles
Result: 50- 60 out of 121 IE Articles Found
TNUSRB Recruitment 2019

தமிழ்நாடு காவல் துறையில் 8826 கான்ஸ்டபிள் பணிகள்!

இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.tnusrb.org என்ற தளத்தில் ஏப்ரல் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

IBPS Clerk mains result

IBPS Mains Result 2019: ஐ.பி.பி.எஸ் கிளர்க் மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

கிளர்க் பணியிடங்களுக்காக 2018-ல் மெயின் தேர்வெழுதியவர்கள் தங்களது முடிவை ibps.in என்ற தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். 

NPCIL Recruitment 2019

TANGEDCO Recruitment: 5-ம் வகுப்பு படித்தவர்களுக்கு, தமிழக அரசில் வேலை!

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு (தமிழ் வழியில்) படித்தவராக இருக்க வேண்டும். 

Tamilnadu jobs

Job Recruitment 2019: இந்த வாரம் அப்ளை செய்ய வேண்டிய அரசு வேலைகள்!

இந்தவாரம் எந்தெந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிகிறது என்பதைப் பார்ப்போம். 

NPCIL Recruitment 2019

IREL Recruitment: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ஓர் அற்புதமான வாய்ப்பு!

பொதுப்பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவருக்கு கட்டணமில்லை.  

TNPSC group 4: Certificate verification

TNPSC Group 4: மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்களின் பெயர்கள், டி.என்.பி.எஸ்.சி தளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IBPS Clerk mains result

TN ESLC 2019 results: இ.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியீடு

தேர்வெழுதியவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.nic.in. ஆகிய அதிகாரப்பூர்வ தளங்களில் தங்களது முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். 

SBI Clerk Exam, last Date to apply SBI Clerk Exam

Central Electronics Limited recruitment 2019: இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு 8.35 லட்சம் சம்பளத்தில் வேலை!

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வருடத்திற்கு 8.35 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும். 

TET Exam

TNTET 2019: ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் முதல் நாளே இந்தக் குளறுபடியா?

TNTET 2019 Apply Online @trb.tn.nic.in: இன்று இரவு 11 மணி முதல் இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் என திடீரென புதிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 

Tamilnadu jobs

RRB Paramedical 2019: பாரா மெடிக்கல் படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு!

மொத்தம் 1937 காலியிடங்களில் சென்னை ரயில்வே வாரியத்துக்கு 173 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இதைப் பாருங்க!
X