
காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி; 13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி
திருக்குறள் ஆன்மீக கருத்துக்கள் நிறைந்தது. அதனை அரசியல் சித்தாந்தங்களுக்காகவும, நிர்பந்தங்களுக்காகவும் சுருக்க கூடாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் திருக்குறளின் 1,330 குறட்பாக்களை ஒப்புவிக்கும் 70 மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு தலா ரூ .10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
திருக்குறளை தொழில் நுட்பத்துடன் இசை மற்றும் பாரம்பரிய நடனத்துடன் கூடிய நாடகத்தை உருவாக்கும் முயற்சியில், ஐ.ஏ.எஸ் அதிகாரி மு.ராசாராம் ஈடுபட்டுள்ளார்.
தலைவியை சந்திக்க வருகிறான், தலைவன். அவனுக்கு தும்மல் வர, தலைவியோ ஊடல் கொள்கிறாள். அந்த ஊடல் அதே தும்மலால் எப்படி முடிவுக்கு வந்தது?
ராணுவம் எப்படி இருக்க வேண்டும்? ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும்? திருக்குறள் சொல்வது என்ன? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி
நட்பை ஆராய்வது எப்படி? யாராக இருந்தாலும் ஆராயாமல் நட்பு கொள்ளலாமா? நட்பு வட்டத்தில் இருந்து சிலரை விலக்குவது எப்படி? விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி
எப்படிப்பட்ட நட்பை தொடர வேண்டும்? எப்படிப்பட்ட நட்பை கைவிட வேண்டும்? திருக்குறள் சொல்வது என்ன? விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி.
பேதமை என்றால் என்ன? அறியாமைதான் பேதமையா? பேதமையின் 4 விஷயங்கள் என்னனென்ன? திருக்குறள் சொல்வது என்ன? சொல் சித்தர் பெருமாள் மணி விளக்கம்
இல்லாமைகளில் எல்லாம் தலையாயது எது? தனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்வது எப்படிப்பட்டது? திருக்குறள் சொல்வது என்ன? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி
மற்றவர்களுடன் உடன்படாமல் இருப்பது ஏன்? இது எதனால் வருகிறது? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? திருக்குறள் என்ன சொல்கிறது? விவரிக்கிறார், பெருமாள் மணி.
பகையை எப்படி அறிந்து கொள்வது? வேடிக்கைக்காக பகை கொள்ளலாமா? பகையை எப்படி நட்பாக்குவது? திருக்குறள் சொல்வது என்ன? விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி
உட்பகை என்றால் என்ன? உட்பகை எத்தகைய துன்பத்தை தரும்? உட்பகையை எப்படி கையாள வேண்டும்? திருக்குறள் சொல்வது என்ன? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி
சூது விளையாட்டா? பொழுதுபோக்கா? அல்லது ஆபத்தா? சூதாடலாமா? திருக்குறள் என்ன சொல்கிறது? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி
உணவை எப்படி சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட்டால் மருந்து தேவை இல்லை? திருக்குறள் என்ன சொல்கிறது? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.
மானத்தை காப்பாற்றிக் கொள்வது எப்படி? மானத்தின் சிறப்புகள், அதன் வெவ்வேறு தன்மைகள், குடிப்பிறப்பின் பெருமைகள் என திருக்குறளில் சொல்வது என்ன?
குலப்பெருமை பேசலாமா? குலப்பெருமை பேசுபவர்கள் எப்படி பட்டவர்கள்? திருவள்ளுவர் என்ன சொல்கிறார்? விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி
சான்றோன் என்பவர் யார்? அவரின் தகுதிகள் என்ன? மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டியது என்ன? திருக்குறள் சொல்வது என்ன? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி
தங்கமான மனிதர் யார்? குணத்தில் சிறந்தவர்தான் தங்கமானவரா? பண்பு நலன்கள் பற்றி திருக்குறள் சொல்வது என்ன? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி
நிலத்துக்கு சுமை யார்? செல்வத்தை புகழை தேடலாமா கூடாதா? திருவள்ளுவர் சொல்வது என்ன? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி
எதற்கு வெட்கப்பட வேண்டும்? ஏன் நாணப்பட வேண்டும்? யார் வெட்கப்பட வேண்டும். திருவள்ளுவர் சொல்வது என்ன? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.
இனம் உயர ஒருவன் எப்படிப் பாடுபட வேண்டும்? அப்படி பாடுபடும் போது என்னென்ன நடக்கும்? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி
விவசாயத்தை எப்படி நடத்த வேண்டும்? விவசாயத்தை காப்பாற்றுவது எப்படி? உழவுத் தொழிலை விட்டுவிடுவதில் என்ன தவறு? வள்ளுவர் சொல்வது என்ன?
விவசாயம் சிறந்த தொழில் என்பது சரியா? எல்லா தொழிலுக்கும் உழவுத் தொழில்தான் முன்னோடியா? திருக்குறள் என்ன சொல்கிறது? விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி
இலவசங்களை பெற்று வாழலாமா? பசுவுக்கு தாகம் என்றால் தண்ணீர் கேட்கலாமா? திருக்குறள் சொல்வது என்ன? சொல் சித்தர் பெருமாள் மணி விளக்குகிறார்.