scorecardresearch

TUTI PATRIOTS News

பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

பரபரப்பாக நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி அணியை வீழ்த்தி சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கோப்பையை கைப்பற்றியது.

பட்டத்தை தக்க வைக்குமா டூட்டி பேட்ரியாட்ஸ்! பழி வாங்க காத்திருக்குது சேப்பாக் அணி

இரண்டாவது முறையாக சேம்பியன் பட்டத்தை பெறும் முனைப்பில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும், தகுதி சுற்று ஆட்டத்துக்கு பழிவாங்க சேப்பாக் கில்லீஸ் காத்திருக்கிறது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2017: 59 ரன்களில் சுருண்ட மதுரை! வெளியேறிய திண்டுக்கல்!

டிஎன்பிஎல் 2017 தொடரில், நேற்று நடந்த ஆட்டத்தில் மதுரை சூப்பர் ஜெயண்ட் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் தோல்வியைத் தழுவின…

tamil-nadu-premier-league-fb
டி.என்.பி.எல் 2017: சேப்பாக் கில்லீஸை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்!

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 59 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 107 ரன்களில் ஆட்டமிழந்தார்,

தமிழ்நாடு பிரீமியர் லீக்: இன்று மாலை 6 மணிக்கு களமிறங்கும் நம்ம தோனி!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனான ரவிச்சந்திரன் அஷ்வினும் இலங்கை தொடரில் பங்கேற்றுள்ளதால், நடப்பு டிஎன்பிஎல் தொடரில் விளையாடவில்லை.