
உங்கள் விரல் வீங்கியிருந்தாலும், உங்கள் மனநிலையைப் பாதுகாக்க ஸ்கேன் செய்ய மறுத்து, பேட்டிங்கில் கவனம் செலுத்தினீர்கள்; ரஹானே மனைவி நெகிழ்ச்சி பதிவு
மாநில நெடுஞ்சாலைத் துறையின் கால்வாய்ப் பணிகளை எளிதாக்கும் வகையில் சென்னை ஈவிஆர் பெரியார் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் பா.ஜ.க அரசு கொண்டு வந்த பசுவதை தடைச் சட்டத்தை திரும்ப பெறும் நடவடிக்கை; கவனமாக அடியெடுத்து வைக்கும் காங்கிரஸ்
சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை படமான இந்த பொம்மை வரும் ஜூன் 16-ந் தேதி வெளியாக உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திற்கு தூர் வருவதற்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்வது எந்த விதத்தில் நியாயம்? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை நிர்ணையம் செய்வதே இந்த டிஆர்பி ரேட்டிங் தான்.
திருச்சி மாநகராட்சியின் துணை மேயர் மற்றும் 28 மாமன்ற உறுப்பினர்களுக்கு ஹைதராபாத் பக்கத்தில் உள்ள சித்திபெட் நகரத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளனர்
2003-ம் ஆண்டு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான நாகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அனசுயா பரத்வாஜ்,
புதிதாக 50 கல்லூரிகள் (30 அரசு மற்றும் 20 தனியார்) சேர்ந்துள்ளதால், தற்போது நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 702 ஆக உயர்வு