‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ள இந்தப் படம், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
உயர்நீதி மன்ற தீர்ப்பு உள்பட எல்லாவற்றையும் சரியாகச் சேர்த்து படமாக எடுத்துள்ளனர். இந்தப் படத்தில் காணப்படுவது அனைத்தும் உண்மை.
ஒரு வழக்குக்காக போலீஸ் அதிகாரிகள் படும் கஷ்டமும், அதற்கு அரசு தரும் மரியாதையையும் இந்தப் படம் தெளிவாகக் காட்டுகிறது. தீரனுக்கு எல்லோரும் அடிக்கலாம் சல்யூட்!
ரிலையன்ஸ் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. இன்று இந்தப் படம் ரிலீஸாகிறது.
போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ள இந்தப் படம், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.