
Tamilnadu News Update : கொடநாடு வழக்கு தொடர்பாக ஏற்கனவே 81 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது விவேக் ஜெயராமனிடம் விசாரனை நடத்தப்பட்டுள்ளது.
உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறி இருந்தால் கல்லூரியில் எனக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கும்.
விவேக் மீண்டும் வரும் 28 ஆம் தேதி நேரில் ஆஜராக ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற சோதனை குறித்தும், வருமான வரித்துறை செவ்வாய் கிழமை விளக்கம் அளித்தது.
ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கத் திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயா டிவி, ஜாஸ் சினிமா வருவாய் குறித்து கணக்கு கேட்டனர். அனைத்து ஆவணங்களையும் கொடுத்தேன். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளேன்
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தனது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனையால் அதிர்ச்சி அடைந்து உள்ளார்
சென்னையில் ஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றது. நான்கு நாட்களாக அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது
ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதால், இன்றும் லக்ஸ் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.