
Gnani viral video : இந்தி திணிப்பிற்கு எதிராக திண்ணமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்த ஞாநியின் இந்த விவாதப்பேச்சு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
ஞாநி செய்த உடல் தானம் போற்றுதலுக்கு உரியது. அவர் தானத்திற்கு சடங்குகள் தடையாகாமல் அனுமதித்த குடும்பத்தாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
எழுத்தாளர் ஞாநியின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். ‘ஞாநி என்னுடைய நண்பர், நான் அவருடைய ரசிகன்’ அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக இன்று தனி விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார் .
கொரோனா தொற்றுடன் சக பயணியாக விமானத்தில் பயணித்த நபரால் மொத்த பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
ஓ.பி.எஸ். ஆதரவாக இருக்கும் ஒரு சில மாவட்ட செயலாளர்களின் பதவியும் பறிபோவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
பல பாடல்களில் தனது சிறப்பான நடனத்திறமையை வெளிக்காட்டியிருப்பார் மன்சூர் அலிகான்.
ஹனிமூன் முடித்து திரும்பிய நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைக் கூட்டங்களுக்கு மத்தியில் ஒரு இதயம் இருக்கிறது. அந்த இதயத்தை 20 வினாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் என்பதுதான் உங்களுக்கான சவால்.
அனைத்து ஊடகங்களும் எங்களது தனிப்பட்ட உணர்ச்சிக்கு மப்பு அளித்து இந்த சூழலில் எங்களின் நிலையை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்
அன்று அப்பா அண்ணன் என இருவரும் தன் நிலை குறித்து கண்டுகொள்ளவில்லை குறை சொன்ன வனிதா இன்று அணணன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் சைகை மொழியில் தங்களது கோரிக்கைகளை வலியுறத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவித்ரா, தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார்.