Xi Jinping

  • Articles
Result: 1- 10 out of 25 IE Articles Found
narendr modi xi meet, brick summit, xi Jinping, india china meet, பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி ஷி ஜின்பிங் பங்கேற்பு, ரஷ்யா, india china border dispute, Modi Xi Jinping to attend birics summit in nov, birics summit, russia announced brics smummit, லடாக் மோதல், tamil indian express

மோடி- ஜின்பிங் நவம்பரில் சந்திப்பு: லடாக் மோதலுக்குப் பிறகு முதல் முறை

ரஷ்யா 12வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டு தேதியை திங்கள்கிழமை முறையாக அறிவித்தது. இதில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் காணொளி வழியாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Viral Video of BJP workers burned Kim Jong Un effigy instead Xi Jinping

சீன அதிபருக்கு பதில் வடகொரிய அதிபர் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்

நீங்க உடைக்க வேண்டிய ஃபர்னிச்சர் இது இல்லப்பா அப்டின்னு எப்டி சொல்றது... யாராவது கிம் ஜாங் உன்னை காப்பாற்றுங்களேன்

uighurs china detention camps, uighurs in china, china uighurs muslims detention, muslims detention camps in china, சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் தடுப்பு முகாம், சீனாவில் உய்குர் முஸ்லிம்கள், china uighurs muslims new york times report, நியூயார்க் டைம்ஸ் செய்தி, new york times documents of uighurs of china, Tamil indian express explained

சீனாவின் உய்குர் தடுப்பு முகாம்கள் பற்றி கசிந்த ஆவணங்கள் என்ன கூறுகின்றன?

சீனாவில் இருந்து வெளிவரும் செய்திகள், உய்குர் மக்கள் சீனாவைவிட துருக்கி மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளுடன் நெருக்கமான இன உறவுகளைக் கொண்டுள்ளதாக கூறுகின்றன. அவர்களை சீனா கொடூரமாக மிருகத்தனமான சக்தியுடன் கட்டுப்படுத்தி வருகிறது.

silk portrait of xi jinping, modi xi chennai summit, modi xi meeting, modi xi summit, narendra modi, xi jinping,

மாமல்லபுரம் சந்திப்பு: இந்தியா சீனா அடைந்தது என்ன ? ஒரு முழு ஆய்வு

முட்களால் நிறைந்த ஜம்மு-காஷ்மீரின் பிரச்சினை குறித்து இரு தலைவர்களுக்கிடையில் எந்த  பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்பதை இந்திய தரப்பு அழுத்தமாய் சொல்கிறது.

Modi - Xi Jinping Chennai -

மோடி – ஜின்பிங் சந்திப்பு: இந்திய சேனல்களுக்கு சற்றும் குறையாமல் விவாதித்த சீன ஊடகங்கள்

டாங் அரசக் காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்ட சென்னை-புஜியன் உறவுகள் குறித்தும், தமிழ் திரையுலகம் பற்றிய குறிப்பும் சீனா ஊடகங்களில்  தென்பட்டது.

modi xi summit, modi xi meeting in chennai, china news on modi xi meeting, how covered chinese midea,மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு, சீன ஊடகங்கள், china news reports on xi in india, xi in india, india china summit,

இந்தியா – சீனா உறவுகளின் திசையை மாமல்லபுரம் சந்திப்பு தீர்மானிக்கிறது: சீன ஊடகங்கள் கருத்து

Modi-Xi summit, Here is how Chinese media covered: பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு நாள் முறைசாரா உச்சி மாநாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

modi, modi xi summit, modi xi summit news, modi xi summit latest news, modi xi summit live, modi news, narendra modi live news, modi xi meet, மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு, மகாபலிபுரம் முறைசாரா உச்சி மாநாடு, சீனா, இந்தியா, modi xi meet mahabalipuram, modi xi meet in chennai, modi xi jinping mamallapuram, modi xi jinping meeting, modi xi jinping meet, மோடி - ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை, மோடி - ஜி ஜின்பிங் முறைசாரா உச்சி மாநாடு நிறைவு, modi xi jinping meet live, modi xi jinping visit mamallapuram, foreign secretary Vijay Gokhale, modi visit mamallapuram

எங்கள் சந்திப்பு நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்: பிரதமர் மோடி நன்றி தெரிவித்து தமிழில் டுவீட்

Modi tweeted in Tamil on Mamallapuram summit and reveal thanks:மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாடு சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகள், சமூக கலாசார அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார். அதில், ஜி...

modi, modi xi summit, modi xi summit news, modi xi summit latest news, modi xi summit live, modi news, narendra modi live news, modi xi meet, மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு, மகாபலிபுரம் முறைசாரா உச்சி மாநாடு, சீனா, இந்தியா, modi xi meet mahabalipuram, modi xi meet in chennai, modi xi jinping mamallapuram, modi xi jinping meeting, modi xi jinping meet, மோடி - ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை, மோடி - ஜி ஜின்பிங் முறைசாரா உச்சி மாநாடு நிறைவு, modi xi jinping meet live, modi xi jinping visit mamallapuram, foreign secretary Vijay Gokhale, modi visit mamallapuram, Who chose Mamallapuram

முறைசாரா உச்சி மாநாட்டுக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார்? வெளியுறவுத்துறை விளக்கம்

Who chouse Mamallapuram for Modi - Xi Jinping Informal summit: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான முறைசாரா உச்சி மாநாட்டுக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் நரேந்திர மோடிதான் என்று, வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

tm krishna on xi jinping visit at airport, tm krishna on xi jinping visit in chennai, டி.எம்.கிருஷ்ணா, கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா, மோடி - ஜி ஜின்பிங் உச்சி மாநாடு, கலைகளில் பாகுபாடு,tamil dancers at aiport, Tamil indian express news

மோடி – ஜி ஜின்பிங் உச்சி மாநாட்டில் கலைகளில் பாகுபாடு இருந்தது: டி.எம்.கிருஷ்ணா விமர்சனம்

T M Krishna claims ‘discrimination’ of arts during Modi-Xi summit: இந்தியா - சீனா முறைசாரா உச்சி மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சிகளில் “கலை மற்றும் அதன் அதை நிகழ்த்தியவர்களுக்கு இடையே பாகுபாடு இருந்தாக கர்நாடக இசை பாடகர்...

modi, modi xi summit, modi xi summit news, modi xi summit latest news, modi news, modi xi meet, Modi - Xi Jinping Conversation Top quotes, மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு, மகாபலிபுரம் முறைசாரா உச்சி மாநாடு, சீனா, இந்தியா, modi xi meet mahabalipuram, modi xi meet in chennai, modi xi jinping mamallapuram, modi xi jinping meeting, modi xi jinping meet, மோடி - ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை, மோடி - ஜி ஜின்பிங் விவாதித்த முக்கிய பாயிண்ட்கள்,modi xi jinping meet, modi xi jinping visit mamallapuram, modi visit mamallapuram

மோடி – ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை: இருதரப்பும் விவாதித்த முக்கிய பாயிண்ட்டுகள்

Modi - Xi Jinping Conversation Top quotes: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முறைசாரா உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை, “சென்னை” மூலம் சீனா - இந்தியா உறவுகளில் ஒத்துழைப்பின் புதிய சகாப்தம் தொடங்கும் என்றும் கூறினார்.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X