India General Election 2019 Social Response Update: இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
இதன் முதல் கட்டம் ஏப்ரல் 11-ம் தேதியும் இறுதிக்கட்டம் மே 19-ம் தேதியும் நடந்து முடிந்தது. இதில் இரண்டாவது கட்டத்தில், அதாவது ஏப்ரல் 18-ம் தேதி தமிழக மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
https://data.indianexpress.com/lok-sabha-elections-results-2019-live-counting/
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், பணப்புழக்கம் காரணமாக வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனவே தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி, புதுச்சேரி மக்களவைத் தொகுதி என மொத்தம் 39 தொகுதிகளுக்குமான தேர்தல் அன்றைய தினம் நடந்தது.
Social Reactions on 2019 Lok Sabha Election Result Update
கூடவே காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
TN By Election Result : ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்?
மீதமிருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்குமான சட்டமன்ற இடைத் தேர்தல் மே 19-ம் தேதி நடந்தது. இன்று இவற்றின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
Live Blog
India General Election 2019 Social Response Live Update
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - நெட்டிசன்ஸ் நோட்!
Congratulations #PrimeMinister @narendramodi ji for a historic win in the #Elections2019. I hope you will take us to great heights. I promise to always voice my honest opinions in the interest of our great nation as a citizen without fear. Please spread love. God bless. Jai Hind.
— Siddharth (@Actor_Siddharth) May 23, 2019
இனி தலைவிரித்தாடப் போகும்
ஹிந்துத்வா'வுக்கும், பாஜக'வுக்குமான சரியான எதிரி இந்த இந்தியாவிலேயே உண்மையில் யாரு என்பதை நிரூபிக்கும் களமாக இருக்க வேண்டும், இருக்கும்
வருகின்ற பாராளுமன்றம் விவாதம்...பெரியார் மண்ணாகவே இருக்க வாழ்த்துகள்...#TNelectionResult2019 #Periyar
— Najesh (@najesh) May 23, 2019
இவுங்களே பிஜேபி க்கு ஓட்டு போட்டு ஜெய்க்க வெப்பாங்கலாமா
அப்புறம் பிழைக்க முடியாமா தமிழ்நாட்டுக்கு வந்து பானி பூரி விப்பாங்கலாமா #ElectionResults2019 #TNelectionResult2019 #GobackModi pic.twitter.com/l241lxeRHy— கவண்_ட்வீட்ஸ் (@PrasadG_Nandhu) May 23, 2019
Respected dear @narendramodi ji
hearty congratulations ... You made it !!! God bless.— Rajinikanth (@rajinikanth) May 23, 2019
அப்போ... இந்தியாவிலேயே தமிழ் நாட்டுகாரன்தான் சோத்துல உப்பு போட்டு திங்கிறான்...#தமிழன்டா #TNelectionResult2019
— செந்தில்குமரன் (@msenthilkumaran) May 23, 2019
a SOLID SLAP on my face ..as More ABUSE..TROLL..and HUMILIATION come my way..I WILL STAND MY GROUND ..My RESOLVE to FIGHT for SECULAR INDIA will continue..A TOUGH JOURNEY AHEAD HAS JUST BEGUN ..THANK YOU EVERYONE WHO WERE WITH ME IN THIS JOURNEY. .... JAI HIND
— Prakash Raj (@prakashraaj) May 23, 2019
Ravindranath winning?? Seriously?? what's wrong with you Theni ppl?? u still had NOTA...#TNelectionResult2019 #ElectionResults2019
— கடுவன் (@_kaduvan) May 23, 2019
We are always unique. 💪 #TNelectionResult2019 #ElectionResults2019
— முத்துக்காளை (@mpandi_g) May 23, 2019
Glad that Tamil Nadu didn't bent the knee. Kudos to Kerala and AP too.#TNelectionResult2019 #ElectionResults2019 #TNElections
— Kamini Subbiah (@KaminiSubbiah) May 23, 2019
In 2014-'dmk gone for duck'
In 2019-' dmk leads in all constituencies'
Verithanamana comeback....#DMK #TNelectionResult2019— vijay adith (@VjAdith) May 23, 2019
அடிமைங்க மாதிரி நானும் கச்சேரிக்கு போறேன்னு பட்ட நாமத்தை போட்டுட்டு பாட்டு பாடுற கூட்டம் இல்ல தாயி... "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு" தெரிஞ்ச கூட்டம் இது... பாராளுமன்றத்துல சிறுபான்மையினரின் குரலாக இருக்க போகும் கூட்டம்... https://t.co/YQpbtJTHPv
— கடவுள் (@real_kadavul) May 23, 2019
ஒன்று மட்டுமே தெரிகிறது..
தமிழ் நாட்டை வைச்சு செய்ய போறாங்க ...
We are waiting ..— Ezhilan (@Dr_Ezhilan) May 23, 2019
Dear #TamilNadu, We should really be proud of What we have done, standing by The Preamble of the Constitution of India as a secular state. No force or #ModiWave could discriminate us by playing the religion card!! #Election2019Results #TNElection2019
— Dharani Lakshmi (@DharaniLaksh) May 23, 2019
#ElectionResults2019 #Verdict2019 #TNelection2019
almost game over...now
new game start #BJP vs #DMK4TN
unexpected.... wait and see....
— vasi (@vasi8457) May 23, 2019
Tn people's to #ADMK + #BJP alliance in MP elections 👇#ElectionResults2019 #GobackModi #TNElection2019 pic.twitter.com/ogmdIbJrl3
— Naveen (@Naveen_0898) May 23, 2019
H.Raja got 8000 Votes .....
Leading ahead with NOTA....
😂😂😂#TNElection2019 #ElectionResults2019 #Elections2019
— Thamizhamuthan S (@its_me_thamizh) May 23, 2019
#ElectionResults2019 #LokSabhaElections2019
நேற்று என்ன கஷ்டமோ,
அதுதான் இன்றும் எனக்கு.நாளையும் அதே கஷ்டம்தான் எனக்கு தொடரும்.
இதுவே உண்மை.
— Kayal Devaraj (@devarajdevaraj) May 23, 2019
Dear India!
You don’t deserve Tamilnadu. Let’s break up.
Kandraaviya 😤🙁#Election2019 #Electionresult2019 #Election2019Results #TNElection2019
— Sowmya Raman (@sowmi_ram) May 23, 2019
Anchor : BJP leading in entire country
Tamilnadu results saying like
Bitch, please !#ElectionResults2019#TNElection2019 #DMK— Thamizhamuthan S (@its_me_thamizh) May 23, 2019
I hereby solemnly swear that if @narendramodi ji does not get a second term, I will delete my Twitter account permanently. Jai Hind. #AayegaToModiHi
— Siddharth (@Actor_Siddharth) May 23, 2019
ADMK down from 3 to 2.... Trailing in Theni again! Interesting battle! #TNelection2019
— prashanth (@RFed1) May 23, 2019
சமூகத்தின் சமநிலை தவறும் போதெல்லாம் wait பண்ணிதான் ஆகணும் இந்த டீக்கடைக்காரன் கடையை ஓபன் பண்ணாம இங்கே இருந்துருவான் போலயே 🙄🙄😒😒#ElectionResults2019 #TNelectionresult2019#Elections2019 pic.twitter.com/fRXj1013vc
— 🦅eagle look🦅 (@Prasant45397215) May 23, 2019
அடேய் கோயம்பத்தூர்காரனுங்களா !!! #TNelectionResult2019
— தமிழ்க் கரடி (@tamil_karadi) May 23, 2019
இந்தியத் திருநாடே!
நல்லவர்கள் வெல்லட்டும் அல்லது
வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும்.
அறத்தின் தீர்ப்புக்குத் தலைவணங்குவோம்.#ElectionResults2019 #TNelectionresult2019#Elections2019— வைரமுத்து (@vairamuthu) May 23, 2019
Today, every News channel has the best panel and is the #1 channel in India.#ElectionResults2019
— Trendulkar (@Trendulkar) May 23, 2019
Finally wait is over and THE DAY has arrived....#Results2019 #CountingDay
— Prashant Dharamthok (@prashantd2) May 23, 2019
Rare occasion when I enjoy watching news channels! This is amazing! Full T20 feels! #CountingDay #ElectionResults2019 #Verdict2019
— Manish Batavia (@manishbatavia) May 23, 2019
Across the country, preparations are underway for Thursday’s #LokSabhaElection2019 results. https://t.co/CZgWsd3lcf
— Twitter Moments India (@MomentsIndia) May 22, 2019
#GobackModi
Is Trending!!!Still bakths believing in Exit poll results ...😲😵 pic.twitter.com/Oxjuyzq0T0
— Mohammed hassan (@Hassan_INC) May 22, 2019
Seriously I can't tolerate again for 5 years..Let this be an end game for Bharathiya janatha 🤬🤬🤬🤬#LokSabhaElections2019 #ElectionResults2019 #gobackmodi pic.twitter.com/Ta01QtGn2g
— SаfwanEmkaye (@em_safu) May 22, 2019
We will reject sangh parivar!
And that is our culture!#GobackModi pic.twitter.com/r7VxycboBK— Sujesh (@Sujesh_Knr) May 23, 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights