Advertisment

Exit Poll Results 2019: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் எக்ஸிட் போல் முடிவுகள்

Exit polls 2019 Tamil Nadu: எக்ஸிட் போல் முடிவுகளை, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளம் உடனுக்குடன் லைவ்வாக தர இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
opinion poll 2019, 7th phase election 2019, exit polls 2019 Tamil Nadu, எக்ஸிட் போல் முடிவுகள்

opinion poll 2019, 7th phase election 2019, exit polls 2019 Tamil Nadu, எக்ஸிட் போல் முடிவுகள்

Lok Sabha Election exit poll results 2019 india live at indian express tamil: மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் கணிப்புகள் நிலவரம் உடனுக்குடன் பதிவு செய்யப்பட இருக்கிறது.

Advertisment

2019-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இறுதிகட்ட தேர்தல் வாக்குப் பதிவு இன்று (மே 19) மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் முடிவுகளுக்கு முன்னோட்டமாக கருத்துக் கணிப்புகள் மீதும் மக்களுக்கு எதிர்பார்ப்புகள் இருந்தே வருகின்றன.

exit poll results 2019 india, opinion poll 2019, 7th phase election 2019, எக்ஸிட் போல் முடிவுகள்

Exit poll results 2019 live at indian express tamil

இந்தியாவைப் பொறுத்தவரை, வாக்குப் பதிவுக்கு இரு தினங்களுக்கு முன்பே கருத்துக் கணிப்பு வெளியிட முடியும். அதேபோல வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பான ‘எக்ஸிட் போ’ முடிவுகளை அனைத்துக் கட்ட தேர்தல் வாக்குப் பதிவும் முடிந்த பிறகே வெளியிட இயலும்.

அதன்படி 7 கட்டமாக நடந்த அனைத்துத் தொகுதிகளுக்குமான எக்ஸிட் போல் முடிவுகளை இன்று (மே 19) மாலை 6.30 மணிக்கு மேல் வெளியிட இயலும். எனவே எக்ஸிட் போல் தயார் செய்த தொலைக்காட்சி நிறுவனங்கள், கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இன்று மாலை 6.30 மணி முதல் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட இருக்கிறார்கள்.

Exit Poll Results: எக்ஸிட் போல் முடிவுகள் தயாராகும் விதம் குறித்து ஒரு பார்வை

எக்ஸிட் போல் முடிவுகளை, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளம் உடனுக்குடன் லைவ்வாக தர இருக்கிறது. மாலை 6 மணி முதல் இது தொடர்பான செய்திகளை காணலாம்.

மேலும் படிக்க: எக்ஸிட் போல் முடிவுகள் லைவ் - 2019 Lok Sabha Election Exit Poll Live

முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களும் இது தொடர்பான லைவ் செய்திகளையும் விவாத நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன.

 

General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment