Advertisment

2019 Lok Sabha Election Exit Poll: ”மீண்டும் மோடி... வேண்டும் மோடி” - வெற்றியை உறுதி செய்த எக்ஸிட் போல் முடிவுகள்

Lok Sabha Election 2019 Exit Poll Updates: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha Elections Exit polls results, Modi Vs Rahul Gandhi

Lok Sabha Elections Exit polls results

2019 Lok Sabha Election Exit Poll Live: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. டைம்ஸ் நவ், ரிபப்ளிக், என்.டி.டி.வி மற்றும் தினதந்தி உள்ளிட்ட ஊடகங்கள் தங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டனர்.

Advertisment

Exit Poll எனப்படும் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இன்று(மே.19) கடைசி கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியோடு நிறைவடைந்தது. அதற்கு பிறகு சரியாக அரை மணி நேரம் கழித்து 6.30 மணிக்கு Exit Poll வெளியிடப்பட்டது. பல்வேறு செய்தி நிறுவனங்கள் இந்த கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க - Exit Poll Results: எக்ஸிட் போல் முடிவுகள் என்றால் என்ன? அது நம்பகமானதா?

தேர்தலுக்கு முன்பு, வாக்காளர்களிடம் ‘யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? என்று கேட்கப்படும், ஆனால் இதில், ‘யாருக்கு வாக்களித்தீர்கள்?’ என்று கேட்டு, அதற்கு ஏற்றவாறு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Live Blog

Lok Sabha Election 2019 Exit Poll Updates: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு



























Highlights

    22:02 (IST)19 May 2019

    Lok Sabha Exit Poll Result: உத்தரபிரதேசத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

    உத்தரபிரதேசம் நிலவரம் குறித்து நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு,

    21:53 (IST)19 May 2019

    TN Lok Sabha Exit Poll Result: கனிமொழி vs தமிழிசை

    தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சௌந்திரராஜன் களத்தில் இருப்பதால், இத்தொகுதி பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. 

    இத்தொகுதியில் வெற்றிப் பெற வாய்ப்புள்ள வேட்பாளர் குறித்து தந்தி டிவி வெளியிட்ட கருத்து கணிப்பு இதோ,

    21:49 (IST)19 May 2019

    Tamilnadu Lok Sabha Exit Poll: சிவகங்கை யாருக்கு?

    நட்சத்திர வேட்பாளர்கள் திரளாக கொண்ட தொகுதி சிவகங்கை. காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும், பாஜக சார்பில் ஹெச்.ராஜாவும் கோதாவில் இருக்கின்றனர். இதில் வெற்றிப் பெறப் போவது யார்? 

    தந்தி டிவி கருத்து கணிப்பு இதோ,

    21:27 (IST)19 May 2019

    Telangana LS Election Exit Poll Result: மீண்டும் கே.சி.ஆர்?

    தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியே மீண்டும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    NDTV வெளியிட்டுள்ள Exit Poll முடிவின் படி,

    21:22 (IST)19 May 2019

    AP Lok Sabha Exit Poll Result: ஆந்திர பிரதேச நிலவரம் என்ன?

    ஆந்திர பிரதேச மாநில எக்ஸிட் போல் குறித்து NDTV வெளியிட்ட கருத்து கணிப்பு,

    20:54 (IST)19 May 2019

    Puducherry Lok Sabha Exit Poll Result: புதுச்சேரி நிலவரம் என்ன?

    புதுச்சேரி நிலவரம் குறித்து NDTV கருத்து கணிப்பு,

    20:51 (IST)19 May 2019

    TN Lok Sabha Exit Poll 2019: தமிழக களம் பற்றிய NDTV கருத்து கணிப்பு

    20:44 (IST)19 May 2019

    TN Lok Sabha Exit Poll Results: தேனி தொகுதி யாருக்கு?

    தமிழக மக்களவை தொகுதிகளின் எக்ஸிட் போல் முடிவுகளை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது. அதில், நட்சத்திர வேட்பாளர்களை கொண்ட தேனி தொகுதியின் கருத்து கணிப்புகள் இதோ,

    20:33 (IST)19 May 2019

    TN Lok Sabha Exit Polls: தந்தி டிவி கருத்து கணிப்பு

    20:25 (IST)19 May 2019

    LS Exit Poll Result Updates: நியூஸ் 18 தமிழ் கருத்து கணிப்பு

    நியூஸ் 18 தமிழ்நாடு டிவியின் கருத்து கணிப்பிலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக- 292 முதல் 312; காங்கிரஸ்- 62 முதல் 72; இதர கட்சிகள் 102 முதல் 112.

    20:17 (IST)19 May 2019

    TN Lok Sabha Exit Poll Results: தமிழகத்தின் POLL OF POLLS

    தமிழகத்தில் பெரும்பான்மை பெறும் கூட்டணி எது?

    நியூஸ் நேஷன்

    பாஜக கூட்டணி - 15

    காங்கிரஸ் கூட்டணி - 23

    மற்றவை - 0

    டைம்ஸ் நவ் 

    பாஜக கூட்டணி - 9

    காங்கிரஸ் கூட்டணி - 29

    மற்றவை - 0

    நியூஸ் X

    பாஜக கூட்டணி - 12

    காங்கிரஸ் - 17

    மற்றவை - 9

    இந்தியா டுடே

    பாஜக கூட்டணி - 4

    காங்கிரஸ் கூட்டணி - 34

    மற்றவை - 0

    20:05 (IST)19 May 2019

    West Bengal Lok Sabha Exit Poll Result: மேற்குவங்கத்தில் மமதா பானர்ஜி நிலைமை என்ன?

    நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு

    திரிணாமூல் காங்கிரஸ் - 18

    பாஜக - 11

    மற்றவை - 10

    காங்கிரஸ் - 2

    19:58 (IST)19 May 2019

    TN LS Exit Poll Results: மெஜாரிட்டி பெறும் திமுக

    19:50 (IST)19 May 2019

    TN Lok Sabha Exit Poll 2019: தந்தி டிவி கருத்து கணிப்பு

    மத்திய சென்னை யாருக்கு?

    19:44 (IST)19 May 2019

    Lok Sabha Result 2019: பாஜக, காங்கிரஸ் தவிர்த்து மற்ற கட்சிகளின் POLL OF POLLS

    publive-image

    19:35 (IST)19 May 2019

    LS Exit Poll Result 2019: NDTV POLL OF POLLS, என்டிடிவி வழங்கும் போல் ஆஃப் போல்ஸ்

    19:29 (IST)19 May 2019

    LS Exit Poll 2019 Results: POLL OF POLLS (போல் ஆஃப் போல்ஸ்)

    தேசிய ஊடகங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்திருக்கும் எண்கள்,

    publive-image

    19:25 (IST)19 May 2019

    Lok Sabha Exit Poll 2019: POLL OF POLLS

    தேசிய ஊடகங்கள் பாஜக கூட்டணிக்கு அளித்திருக்கும் எண்கள்,

    publive-image

    19:22 (IST)19 May 2019

    Lok Sabha Exit Poll Result 2019: போல் ஆஃப் போல்ஸ்

    publive-image

    19:17 (IST)19 May 2019

    TN Lok Sabha Exit Poll Result 2019: என்டிடிவி கருத்து கணிப்பு

    19:11 (IST)19 May 2019

    TN Lok Sabha Exit Poll Result: தமிழக நிலவரம் குறித்து நியூஸ் எக்ஸ்

    19:05 (IST)19 May 2019

    Lok Sabha Exit Poll Result 2019: எக்ஸிட் போல் முடிவுகள் சொல்வது என்ன?

    publive-image

    18:56 (IST)19 May 2019

    TN Lok Sabha Exit Poll Result: தமிழக நிலவரம் என்ன? டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு

    திமுக - 29

    அதிமுக - 9

    மற்றவை - 0

    18:52 (IST)19 May 2019

    LS Sabha Exit Poll 2019: டுடேஸ் சாணக்யா கருத்து கணிப்பு

    பாஜக - 340

    காங்கிரஸ் - 70

    மற்றவை - 133

    18:50 (IST)19 May 2019

    Lok Sabha Exit Poll Live: நியூஸ் எக்ஸ் - நேத்தா கருத்து கணிப்பு

    பாஜக - 242

    காங்கிரஸ் - 164

    மற்றவை - 136

    18:42 (IST)19 May 2019

    TN Lok Sabha Exit Poll Result: இந்தியா டுடே கருத்துக்கணிப்பு

    திமுக - 34 - 38

    அதிமுக - 0 - 4

    மற்றவை - 1

    18:40 (IST)19 May 2019

    Lok Sabha Exit Poll Updates: ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு

    பாஜக- 287

    காங்கிரஸ் - 128

    மற்றவை - 127

    18:35 (IST)19 May 2019

    Lok Sabha Election Exit Poll Live: டைம்ஸ் நவ் - சிஎன்எக்ஸ் வாக்குப்பதிவு

    டைம்ஸ் நவ் - சிஎன்எக்ஸ் வாக்குப்பதிவு

    பாஜக - 306

    காங்கிரஸ் - 132

    மற்றவை - 104

    18:26 (IST)19 May 2019

    Lok Sabha Election Exit Poll: நிறைவடைந்த வாக்குப்பதிவு

    59 தொகுதிகளில் நடந்த 7ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முற்றிலும் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, சரியாக 6.30 மணிக்கு எக்ஸிட் போல் வெளியாகவுள்ளது.

    18:20 (IST)19 May 2019

    Lok Sabha Election 2019 Exit Poll: இன்னும் சற்று நேரத்தில்

    இன்று(மே.19) மாலை 6.00 மணியோடு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுப் பெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் 6.30 மணிக்கு எக்ஸிட் போல் எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகிறது.

    18:11 (IST)19 May 2019

    LS Election 2019 Exit Poll Live: எக்ஸிட் போல்
    General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment