scorecardresearch

100 kadhal movie in tamilrockers :ஜி.வி பிரகாஷை கடுப்பேற்றும் தமிழ்ராக்கர்ஸ்… ஒரு படத்தையும் விட்டு வைக்கிறது இல்லை!

100 kadhal full Full Movie In TamilRockers : சில நடிகர்கள் வருடத்திற்கு 7,8 படங்களை கூட ரிலீஸ் செய்கின்றனர்.

100 kadhal full movie download tamilrockers
100 kadhal full movie download tamilrockers

100 kadhal full movie download tamilrockers : ஜிவி பிரகாஷ் நடிப்பில் இன்று வெளியான ”100% காதல்” படத்தை வெளியிட்டு தமிழ்ராக்கர்ஸ் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை தமிழ்ராக்கர்ஸ் ஏற்கனவே வெளியிட்ட நிலையில் இப்போது ஜிவி-யின் 100% காதல் படமும் தமிழ்ராக்கர்ஸில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் படங்கள் வெற்றி பெறுகிறதோ?இல்லையோ? வாராவாரம் 4 படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே தான் இருக்கின்றன. இதில் சில நடிகர்கள் வருடத்திற்கு 7,8 படங்களை கூட ரிலீஸ் செய்கின்றனர்.

முதல் நாளே அசுரனை ‘லீக்’ செய்த தமிழ் ராக்கர்ஸ்

அந்தவகையில் விஜய்சேதுபதிக்கு அடுத்து அதிக படங்களை ஒரு வருடத்திலேயே ரிலீஸ் செய்யும் செய்யும் திறமை கொண்டவர்,இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் 100% காதல். தெலுங்கில் சூப்பர் டூப்பட் ஹிட் அடித்த இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளனர்.

100 kadhal full movie download tamilrockers : கடுப்பில் ஜிவி!

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். கிரியேட்டிவ் சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. எம்.எம்.சந்திரமவுலி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படக்குழு அறிவித்திருந்த படி இன்று (4.10.19)  உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாகியது. படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில்  மொத்த படத்தையும் திருட்டுத்தனமாக தமிழ்ராக்கர்ஸ் ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர்.   வெளியாகும் அனைத்து படங்களையும் ஆன்லைனில்  வெளியிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் ஜிவி படத்தையும் விட்டு வைக்கவில்லை. இது அவரையும் அவரின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Namma Veettu Pillai in Tamilrockers

தெலுங்கில் இந்த படத்தில் நாகசைதன்யா மற்றும் தமன்னா நடித்திருந்தனர். இந்த கால இளைஞர்களை பிரதிபலிக்கும் வகையில் படம்  இருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: 100 kadhal full movie download tamilrockers 100 kadhal tamil movie download tamilrockers gv prakash movie tamilrockers