/tamil-ie/media/media_files/uploads/2019/12/a716.jpg)
actress andrea jeremiah latest photos going viral - சர்ச்சை நாயகி ஆண்ட்ரியா ஃபோட்டோ ஆல்பம் - சற்று தூக்கலான கவர்ச்சியுடன்....
Andrea Latest Photos: 'யார் அந்த அரசியல்வாதி?' என்று நடிகை ஆண்ட்ரியாவிடம் சென்று நீங்கள் இப்போது கேட்டால் ஒன்று சிரித்துவிடுவார், அல்லது 'பளார்' விழும். இந்த ரெண்டில் ஒன்று கன்ஃபார்ம். தன் வாழ்க்கையில் எவ்வளவோ சர்ச்சைகளை சந்தித்தும் அசராத ஆண்ட்ரியா, இந்த 'அரசியல்வாதி காதல்' விவகாரத்தில் சற்றே டென்ஷனில் தான் உள்ளார்.
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
கதைச் சுருக்கம் உங்களுக்கு தேவையில்லை. இருந்தாலும், சொல்கிறேன்.
சமீபத்தில் ஆண்ட்ரியா புத்தகம் ஒன்று எழுதியதாகவும், அதில், தான் ஒரு 'நடிகர் - அரசியல்வாதி' பிரபலத்தால் ஏமாற்றப்பட்டது குறித்தும், அது யார் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
மேலும் படிக்க - கலவர பூமியில் களம் இறங்குவாரா 'தல' : பிக்பாஸ் பிரபலம் கனவு நிறைவேறுமா?...
ஆனால், தினம் தினம் பல்வேறு சர்ச்சைகளுடன் சுற்றிய இந்த செய்தி, கடந்த சில நாட்களாக அமுங்கிப் போனது. இருந்தாலும், எந்த சூழலிலும், அந்த பெயர் வெளிவந்துவிடக் கூடாது என்பதில் சம்பந்தப்பட்ட தரப்பு உறுதியாக இருப்பதாக ஒருபக்கம் கூறப்பட, 'அப்படியொரு விஷயமே நடக்கவில்லை' என ஆண்ட்ரியா தரப்பு மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இதுநாள் வரை அதிகாரப்பூர்வமாக மீடியாவை சந்தித்தோ அல்லது சமூக ஊடகம் வாயிலாகவோ ஆண்ட்ரியா மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
தளபதி ரசிகர்களுக்கு 31ம் தேதி 5 மணிக்கே புத்தாண்டு பொறக்குதுங்கோ....
இது ஒருபுறம் இருந்தாலும், தற்போது அதிகம் பேசப்பட்டு வருவது ஆண்ட்ரியா சமீபத்தில் வெளியிட்ட தனது கவர்ச்சி புகைப்படங்கள் தான்,
ஆண்ட்ரியா அக்கா எது செய்தாலும் வைரல் கன்டென்ட் தான்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us