சீரியல் நடிகை ரச்சிதா தனது தீவிர ரசிகரான கார்த்திக் என்ற மாற்றுத்திறனாளியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவரை சந்தித்துள்ள சம்பவம் பார்ப்பவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
actress Chithra Murder Case : சின்னத்திரை நடிகை சித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக ஹேமந்த் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Naagini 5 tv serial story:தனது சபதத்தை நிறைவேற்ற பழிக்கு பழி வாங்க அவள் கலியுகத்தில் துடிக்கிறாள். அவள் காதலனுடன் மீண்டும் சேருவாளா?
கமல்ஹாசனின் மகள்களும் நடிகைகளுமான ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் அவர்களுடைய தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும், தனது மாலத்தீவு சுற்றுலா அனுபவங்கள் குறித்து ரசிகர்களுடன் யூடியூப் லைவ் மூலம் கலந்துரையாடினார்.
Balaji Murugadoss Riyo Ramya Pandian Som ரம்யாவைவிட நிச்சயம் சனம் ஷெட்டி, அனிதா சம்பத் அல்லது கேபி ஃபைனல்ஸ் வரை சென்றிருந்திருக்கலாம் என்பதே பலரின் மைண்ட் வாய்சாக இப்போது இருக்கிறது.
Bigg Boss 4 Title Winner Aari 'குறைகூறி விளையாடுபவர்' என்கிற பெயர்தான் பரிசாய் கிடைத்தது.
சமீபத்தில் வாரணாசியில் சுற்றுலாவுக்கு சென்றுள்ள நடிகர் அஜித், அங்குள்ள கோடோவ்லியா மற்றும் தஷ்வமேத போன்ற பகுதிகளில் வலம் வந்துள்ளார்.
Bigg Boss Finals Live 'விக்ரம்' திரைப்படத்திலிருந்து பேக்கிரவுண்ட் மியூசிக் ஒலிக்க, ஸ்மார்ட்டாக என்ட்ரி கொடுத்த கமல்.
Bigg Boss 4 Tamil Vijay Tv Finals இன்று மாலை 6 மணி முதல் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.