நீ பேசும் அழகில் பொய்யும் மெய்யாகும்’ கண்ணம்மா கியூட் வீடியோ

barathi kannamma vijay tv serial roshni hari priyan instagram videos : வீசி காற்றில், நீ பேசும் அழகில், மெய்யாகும் பொய்யும் என்று பதிவிட்டுள்ளார்

ஜீவா, சமந்தா நடிப்பில் 2012ம் ஆண்டு வெளிவந்த  ‘நீ தானே என் பொன்வசந்தம்’ என்ற படத்தில் உள்ள சாய்ந்து சாய்ந்து பாடலுக்கு பாரதி கண்ணம்மா ரோஷினி வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

 

இந்த, வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

குடும்பமே எதிர்பார்த்த அந்த ஒரு தருணம்… பாரதி -கண்ணம்மா சேர்வார்களா?

இளையராஜா இசையில், யுவன் சங்கர் ராஜா குரலில், ”  உன் கண்ணை பார்த்தாலே.. முன் ஜென்மம் போவேனே..
அங்கே நீயும் நானும் நாம்” என்ற பாடலுக்கு வீடியோ செய்துள்ளார்.  மேலும், கை வீசி காற்றில், நீ பேசும் அழகில், மெய்யாகும் பொய்யும் என்று பதிவிட்டுள்ளார்.  மேலும், இந்த சேலை fame bazaar- ல் இருந்து பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

 

சித்தி 2 சீரியல் நிறுத்தமா? ‘சாரதா அம்மா’வே உண்மையை சொல்றாங்க!

 

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)


இது, சேலைக்கான விளம்பரமா? என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Barathi kannamma vijay tv serial roshni hari priyan instagram videos

Next Story
சித்தி 2 சீரியல் நிறுத்தமா? ‘சாரதா அம்மா’வே உண்மையை சொல்றாங்க!Cinema news in tamil sun tv chithi-2 serial will not be stopped says radhika sarathkumar
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express