தர்பார் படத்தை விமர்சனத்தால் 'டர்ர்ர் பார்' ஆக்கிய ப்ளூ சட்டை மாறன் - வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
blue sattai maran darbar review video - தர்பார் படத்தை 'டர்ர்ர் பார்' ஆக்கிய ப்ளூ சட்டை மாறன் - வீடியோ

blue sattai maran darbar review video - தர்பார் படத்தை 'டர்ர்ர் பார்' ஆக்கிய ப்ளூ சட்டை மாறன் - வீடியோ

சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தை தன் விமர்சனத்தால் பஞ்சர் ஆகியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

Advertisment

கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..

யூடியூபில் நெகட்டிவ் பப்ளிசிட்டியில் ஃபேமஸ் ஆன ப்ளூ சட்டை மாறன், தர்பார் படம் குறித்து தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதில், முதல் பாதி தர்பார் ஓகே, இரண்டாம் பாதியில் உட்கார முடியல என்று விமர்சித்திருக்கும் ப்ளூ சட்டை, முருகதாஸின் திரைக்கதையை சற்று கடுமையாகவே விமர்சித்திருக்கிறார்.

Advertisment
Advertisements

கலெக்‌ஷனில் தட்டித் தூக்கிய தர்பார்: புதுசா ரெக்கார்ட் இருந்தா கொண்டு வாங்கப்பா...

இத்தனை கோடி ரூபாய் போட்டு படம் எடுத்து, கடைசியில் ஒரு பாழடஞ்ச பங்களாவில் கிளைமேக்ஸ் ஃபைட்டை முடித்துவிட்டு, அவ்ளோ தான் போங்கனு சொன்னா எப்படி?. இதுக்காகவா பாலிவுட்டுல இருந்து வில்லன அழச்சிட்டு வந்தீங்க? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

பொதுவா நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா, ரஜினி ஸ்டைல் பண்ணச் சொல்லி, நம்மள டார்ச்சர் பண்ணுவாங்க... அவன் வீட்டு பிள்ளை பண்றதை அவன் பார்க்க வேண்டியது தானே; நம்மள பார்க்க சொல்லி டார்ச்சர் பண்ணுவாய்ங்க. அது மாதிரி இந்த படத்துல ரஜினியவே, ரஜினி ஸ்டைல் பண்ணச் சொல்லி டார்ச்சர் பண்ணி இருக்காய்ங்க...

பார்த்தியா 70 வயசுல, ரஜினி எப்படி ஸ்டைல் பண்றாருன்னு நம்மள வேற டார்ச்சர் பண்ணிருக்காங்க என்று கமென்ட் அடித்திருக்கிறார்.

ஹீரோக்கள் என்ற வரையறையை மாற்றி எழுத வேண்டிய காலகட்டம்

Darbar Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: