Vijay TV Anchor Dhivyadharshini: சின்னத்திரையில் டிடி என செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கால் நூற்றாண்டை அவரது சின்னத்திரை பயணம் நெருங்கினாலும் இன்னமும் இளமை, புதுமை என மிளிர்வதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி. டிடி-யில் சூப்பர் போட்டோக்கள் சிலவற்றை இங்கே காணலாம்.
டிடி என்று தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விஜய் டிவி திவ்யதர்ஷினியின் போட்டோக்கள், சமூகவலைதளங்களில் பெரும்பேச்சுப்பொருளாக மாறியுள்ளன.
வெட்கப் புன்னகை சிந்தும் சீரிய தருணம்: ஆல்யா மானஸா வளைகாப்பு வீடியோ
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!
e>
விஜய் டிவியில் பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருக்கும்போதிலும், அந்த டிவி சேனல் பெயரை சொன்னவுடனே நமது நினைவுக்கு முதலில் வருவது டிடி என்ற திவ்யதர்ஷினி தான். அந்தளவுக்கு, அந்த சேனல் மட்டுமின்றி, ஊடக உலகிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் டிடி.
தங்க நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் பிரியங்காவின் படத்தொகுப்பு!
நிகழ்ச்சி தொகுப்பாளர் பணி மட்டுமல்லாமல், பல்வேறு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், எப்போதும் லைம்லைட்டிலேயே தன்னை நிலைநிறுத்தி வருவதில் அவருக்கு நிகர் அவரே தான்…
திவ்யதர்ஷினி, சமீபத்தில் நடத்திய போட்டோஷட், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலை… பேக்லெஸ் பிளவுஸ்… முன்னணி நடிகைகளுக்கே ‘டஃப்’ கொடுக்கும் வாணி போஜனின் படங்கள்!
அந்த போட்டோக்கள் இதோ…





