Naan Sirithal leaked online : வெளியான முதல் நாளிலேயே ஆன்லைனில் வெளியான ‘நான் சிரித்தால்’

ஆன்லைனில் லீக்காகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆன்லைனில் லீக்காகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Naan Sirithal leaked online

Naan Sirithal leaked online

Naan Sirithal leaked online : பாடகரும், இசைமைப்பாளருமான ’ஹிப் ஹாப் தமிழா’ ஆதி மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடித்த தமிழ் ரொமாண்டிக் -  காமெடி படமான ‘நான் சிரித்தால்’ காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியானது. இதனை இயக்குநர் ராணா இயக்கியிருக்கிறார்.

Advertisment

கொரானா வைரஸில் இருந்து தப்பித்துக் கொண்டதா ஆப்பிரிக்க நாடுகள்?

இந்த படத்திற்கு விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அவ்னி மூவிஸ் பேனரின் கீழ் சுந்தர் சி, ’நான் சிரித்தால்’ படத்தைத் தயாரித்திருக்கிறார். படத்தில் விஜய் - அஜித் ரெஃபரன்ஸ் காட்சிகள் ரசிக்கும்படி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.

குக் வித் கோமாளி: ‘கன்ஃப்யூஷன்’ ரூமில் கதறும் ஷிவாங்கி, பாலா

Advertisment
Advertisements

இந்நிலையில் ‘நான் சிரித்தால்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ஆன்லைனில் லீக்காகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்யோகி உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் இப்படம் திருட்டுத் தனமாக பதிவேற்றப்பட்டுள்ளது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கக் கூடும் என கவலையில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

Tamil Rockers

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: