Advertisment

சுஷாந்த் இனி நம்முடன் இல்லை - புகைப்படங்களால் அவருக்கு இறுதி அஞ்சலி

ஸ்டார் பிளஸ் நிகழ்ச்சியான கிஸ் தேஷ் மே ஹை மேரா தில் மூலம் சுஷாந்த் சிங் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sushant singh rajput, sushant singh rajput news, சுஷாந்த் சிங் ராஜ்புட், தற்கொலை, பாலிவுட், சினிமா செய்திகள், sushant singh rajput death, sushant singh rajput photos, sushant singh rajput news, sushant singh rajput dead, sushant singh rajput films, sushant singh rajput tv shows, sushant singh rajput career, sushant singh rajput pics

sushant singh rajput, sushant singh rajput news, சுஷாந்த் சிங் ராஜ்புட், தற்கொலை, பாலிவுட், சினிமா செய்திகள், sushant singh rajput death, sushant singh rajput photos, sushant singh rajput news, sushant singh rajput dead, sushant singh rajput films, sushant singh rajput tv shows, sushant singh rajput career, sushant singh rajput pics

publive-image

Advertisment

பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் ஒட்டுமொத்த திரைப்பட, தொலைக்காட்சி துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஸ்டார் பிளஸ் நிகழ்ச்சியான கிஸ் தேஷ் மே ஹை மேரா தில் மூலம் சுஷாந்த் சிங் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், (புகைப்படம்: சுஷாந்த் சிங் ராஜ்புத் / இன்ஸ்டாகிராம்)

‘இவ்வளவு சீக்கிரம் போய்விட்டாரா?’ சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

publive-image

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களான Jhalak Dikhhla Jaa சீசன் நான்கிலும், Zara Nachke Dikha-விலும் பங்கேற்று இருக்கிறார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

publive-image

மிக விரைவில் பாலிவுட்டில் அபிஷேக் கபூரின் கை போ சே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான விருதையும் வென்றார். (புகைப்படம்: சுஷாந்த் சிங் ராஜ்புத் / இன்ஸ்டாகிராம்)

publive-image

நீரஜ் பாண்டே இயக்கத்தில் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில், தோனியாக நடித்திருந்தார். இப்படம் இவருக்கு பெரும் புகழைத் தேடித் கொடுத்தது. (புகைப்படம்: சுஷாந்த் சிங் ராஜ்புத் / இன்ஸ்டாகிராம்)

தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் தற்கொலை

publive-image

மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து பட புரமோஷனில் சுஷாந்த் (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

publive-imageராஜ்குமார் ஹிரானி, நிதேஷ் திவாரி, அபிஷேக், திபாகர் பானர்ஜி, நீரஜ் பாண்டே ஆகிய இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

publive-image

அபிஷேக்கின் சோன்ச்சிரியா படத்தின் ஒரு காட்சி (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

publive-image

சுஷாந்த் கடைசியாக நிதேஷ் திவாரியின் சிக்கோரே படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment