Advertisment

காதலனுக்குக் கொடுத்த சர்ப்ரைஸ்! சீரியல் ஜோடியின் வைரல் வீடியோ

விஜய் டிவி-யின் ராஜாராணி தொடரின் சீசன் 2-வில் நடிக்கவுள்ளார் சித்து.

author-image
WebDesk
Sep 28, 2020 11:18 IST
New Update
Sidhu Birthday Celebration

சீரியல் வட்டாரத்தில் இன்னுமொரு புதிய ஜோடி உருவாகியிருக்கிறது. அவர்கள் சமீபத்தில் கொண்டாடிய பிறந்தநாள் தான் தற்போதைய சோஷியல் மீடியா ஹாட் டாபிக்காகியிருக்கிறது.

Advertisment

‘டேஸ்ட்டி’ கீரை சப்பாத்தி: குழந்தைகளுக்கு புடிக்கிற மாதிரி செய்யுங்க!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்து. இந்த சீரியலில் இவருக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவி-யின் ராஜாராணி தொடரின் சீசன் 2-வில் நடிக்கவுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக முதல் சீசனில் நடித்த ஆல்யா மானஸா நடிக்கிறார்.

 

View this post on Instagram

 

????

A post shared by Sidhu (@sidhu_actor_official) on

உணவே மருந்து… சத்தான வாழைத்தண்டு சூப்!

சமீபத்தில் சித்து தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது காதலியும், திருமணம் சீரியலில் அவருக்கு சித்துவுக்கு ஜோடியாக நடித்து வருபவருமான ஷ்ரேயா அவருக்கு பயங்கரமான சர்பரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். இதில் நடிகர் சஞ்சீவ், நடிகைகள் ஆல்யா மானஸா, ஶ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர். இதன் படங்களும், வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment