Saamy 2 : சாமி 2 : இந்த படத்திலும் அதே மாதிரியான சீன் இருக்கு... நாளை ரிலீசுக்கு ரெடியா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Saamy 2

Saamy 2

Saamy 2 : விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஹரி இயக்கியிருக்கும் சாமி 2 படம் திரைப்படம் நாளை வெளியாகிறது.

Saamy 2 : சாமி 2 திரைப்படம் நாளை ரிலீஸ்:

Advertisment

2003ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா, மனோரமா, கோட்டா சீனிவாசராவ், விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் சாமி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது.

சாமி 2 டிரெய்லர் பார்க்க இதை கிளிக் செய்யவும்:

இந்த படத்தின் இரண்டாம் பாகமாக உருவெடுத்துள்ள சாமி 2 திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை வெளியாகிறது. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.

Read More: Saamy Square Public Review: சாமி 2, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விடை கிடைத்ததா?

Advertisment
Advertisements

சாமி படத்தில் இட்லியின் மோர் ஊற்றி சாப்பிடுவது போலவே இந்த படத்திலும் விக்ரமிற்கு ஒரு சீன் அமைத்துள்ளார் ஹரி. அது என்ன என்பதை நாளை படம் வெளியான பிறகு தெரியவரும். இதையடுத்து விக்ரம் ரசிகர் மற்றும் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர்.

Saamy 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: