இன்றைய சூழலில் நிறைய பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது இல்லாமல் இருக்கிறது. அப்படி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்குரு சொல்லும் ஒரு உணவு பற்றி பார்ப்போம்.
Advertisment
இதனை சிவகாசி வேர்ல்ட் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது எப்படி என்றும் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நெல்லி
Advertisment
Advertisements
மிளகு
தேன்
செய்முறை
முதலில் நெல்லிக்காயை எடுத்து சுத்தம் செய்து கொட்டை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அதன் மேல் தேன் சேர்த்து மிளகுத்தூளையும் இடித்து சேர்க்கவும்.
இதனை இரவு முழுவதும் ஊறவைத்து தினமும் மூன்று ஸ்பூன் அல்லது நான்கு ஸ்பூன் தொடர்ந்து எட்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறுகிறார்.
ஒரே நாளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது. படிப்படியாகத்தான் அதிகரிக்கும். எனவே இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் என்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.