சர்க்கரை நோய்..? தினமும் மதியம் இந்த உணவை சாப்பிட்டுப் பாருங்க!
best ways and best foods to reduce sugar levels in tamil: நீரிழிவு நோய் உள்ள மக்கள் தினமும் மதிய உணவின் போது ஒரு துண்டு மீன் சாப்பிட வேண்டும். மீனை பொரித்து உண்ணக்கூடாது. குழம்பாக வைத்து சாப்பிடலாம்.
best ways and best foods to reduce sugar levels in tamil: நீரிழிவு நோய் உள்ள மக்கள் தினமும் மதிய உணவின் போது ஒரு துண்டு மீன் சாப்பிட வேண்டும். மீனை பொரித்து உண்ணக்கூடாது. குழம்பாக வைத்து சாப்பிடலாம்.
Foods Which Help Diabetes in tamil: நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களது உணவுப் பழக்கத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியமான ஒன்றாகும். அவர்கள் கடைபிடிக்கும் சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சினால் நீரிழிவு நோயை தடுக்கலாம். மேலும் இவை, அவ்வகையான நோயை எதிர்த்துபோராடவும் உதவுகிறது.
Advertisment
நீரிழிவு நோய் உள்ள மக்கள் தங்களின் மதிய உணவுகளின் போது, இங்கு பரிந்துரைக்கப்படும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை எதிர்த்துபோராட முடியும். இந்த உணவுகள் கண்பார்வையை அதிகரிக்கவும், எலும்புகளுக்கு உறுதியளிக்கவும், மேலும் பல பிரச்சனைகளை போக்கவும் உதவுகிறது.
முட்டை வெள்ளை கரு:
Advertisment
Advertisements
முட்டையில் உள்ள வெள்ளை கரு பல அற்புத நன்மைகளை தருகிறது. இந்த வெள்ளை கருவை அன்றாட மதிய நேரத்தில் வேக வைத்து உண்பது நீரிழிவு நோயைத் தக்க உதவும்.
கொள்ளு
கொள்ளு பயறை வேக வைத்த தண்ணீரை அப்படியே அல்லது ரசமாக வைத்து பருகி வரலாம். சாதத்துடன் சேர்த்து உண்ணக்கூடாது.
வேகவைத்துள்ள கொள்ளு பயறை அப்படியே சட்னி செய்து சாப்பிட வேண்டும்.
மீன்
நீரிழிவு நோய் உள்ள மக்கள் தினமும் மதிய உணவின் போது ஒரு துண்டு மீன் சாப்பிட வேண்டும். மீனை பொரித்து உண்ணக்கூடாது. அவற்றை குழம்பாக வைத்து சாப்பிட வேண்டும்.