இந்தியா செய்திகள்

கோவா கடற்கரையில் மது அருந்துவோர் கைது செய்யப்படுவர்: சுற்றுலா துறை அமைச்சர்

கோவா கடற்கரையில் மது அருந்துவோர் கைது செய்யப்படுவர்: சுற்றுலா துறை அமைச்சர்

கோவா மாநிலத்தில் உள்ள கடற்கரையில், மது அருந்துவோர் கைது செய்யப்படலாம் என அம்மாநில சுற்றுலா துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

”’வந்தே மாதரம்’ பாடலை பாடாவிட்டால் தவறு கிடையாது”:  மத்திய அமைச்சர் சொல்கிறார்

”’வந்தே மாதரம்’ பாடலை பாடாவிட்டால் தவறு கிடையாது”: மத்திய அமைச்சர் சொல்கிறார்

’வந்தே மாதரம்’ பாடலை பாடவில்லை என்றால் தவறேதும் இல்லை என, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

மது அருந்தியிருப்பதை சோதனை செய்யும் கருவி 100% துல்லியமான முடிவுகளை தராது: டெல்லி நீதிமன்றம்

மது அருந்தியிருப்பதை சோதனை செய்யும் கருவி 100% துல்லியமான முடிவுகளை தராது: டெல்லி நீதிமன்றம்

மது அருந்தியிருப்பதை சோதிக்கும் மூச்சு பகுப்பாய்வு உள்ளிட்ட கருவிகள் 100 சதவீதம் துல்லியமான முடிவுகளை அளிக்காது என டெல்லி நீதிமன்றம் தெரிவித்தது.

’நிதி ஆயோக்’ துணைத்தலைவர் அரவிந்த் பனாகரியா ராஜினாமா

’நிதி ஆயோக்’ துணைத்தலைவர் அரவிந்த் பனாகரியா ராஜினாமா

’நிதி ஆயோக்’ அமைப்பின் துணை தலைவரான அரவிந்த் பனாகரியா, தம் பதவியை ராஜினாமா செய்தார். இவர் பிரதமர் மோடியால் நேரடியாக அப்பதவியில் அமர்த்தப்பட்டவர்.

சிலிண்டர் மானியம் ரத்து கிடையாது: மத்திய அரசின் முடிவில் திடீர் மாற்றம்!

சிலிண்டர் மானியம் ரத்து கிடையாது: மத்திய அரசின் முடிவில் திடீர் மாற்றம்!

மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது" என்றார்

மனிதக்கழிவுகளை அகற்றியவர்: தடைகளைக் கடந்து சமஸ்கிருத பேராசிரியர் ஆனார்

மனிதக்கழிவுகளை அகற்றியவர்: தடைகளைக் கடந்து சமஸ்கிருத பேராசிரியர் ஆனார்

அன்று சமஸ்கிருதம் படிக்க அனுமதி மறுக்கப்பட்ட கௌஷல் மீண்டு எழுந்து அதே பாடத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்று தற்போது பேராசிரியராக உள்ளார் .

கேரள சிறையில் அடைக்கப்பட்ட 4 வயது சீன நாட்டு சிறுமி

கேரள சிறையில் அடைக்கப்பட்ட 4 வயது சீன நாட்டு சிறுமி

விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த குற்றச்சாட்டில் நான்கு வயதேயான சீன நாட்டை சேர்ந்த சிறுமி, கேரள சிறையில் அடைக்கப்பட்டு பெரும் துயரத்துக்குள்ளாகி உள்ளார்.

கழிவறையில் படிக்கும் மாணவர்கள்: அரசு பள்ளியின் அவலத்தை அறியாத எம்.எல்.ஏ.

கழிவறையில் படிக்கும் மாணவர்கள்: அரசு பள்ளியின் அவலத்தை அறியாத எம்.எல்.ஏ.

மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிக்கு கட்டடம் இல்லாததால், குழந்தைகள் கழிவறையில் அமர்ந்து படிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முற்றிலும் இயற்கை விவசாயத்தை நோக்கி இமாச்சலம்: அரசின் முன்னோடி திட்டங்கள்

முற்றிலும் இயற்கை விவசாயத்தை நோக்கி இமாச்சலம்: அரசின் முன்னோடி திட்டங்கள்

இமாச்சல பிரதேசத்தில் கூடுதலாக 2,000 ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வேளாண் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அசாமில் பிரதமர் மோடி இன்று ஆய்வு: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்

அசாமில் பிரதமர் மோடி இன்று ஆய்வு: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்

அசாம் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி இன்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்கிறார்.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X