5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு; இப்படி செஞ்சா எல்லாருக்கும் பிடிக்கும்.
Tomato recipe in tamil: இந்த வகை தக்காளி குழம்பு செய்ய அதிக நேரம் தேவைப்படுமோ என்று சந்தேகம் கொள்ள வேண்டாம். இவை தயார் செய்ய வெறும் 5 நிமிடங்கள் போதும். பேச்சுலர்கள் நிச்சம் இதனை முயற்சிக்கலாம்.
Tomato recipe in tamil: இந்த வகை தக்காளி குழம்பு செய்ய அதிக நேரம் தேவைப்படுமோ என்று சந்தேகம் கொள்ள வேண்டாம். இவை தயார் செய்ய வெறும் 5 நிமிடங்கள் போதும். பேச்சுலர்கள் நிச்சம் இதனை முயற்சிக்கலாம்.
Kulampu recipe: நாம் இதுவரை எத்தனையோ ஸ்டைலில் குழம்பு செய்து சுவைத்திருப்போம். ஆனால் தக்காளி குழம்பு செய்து சுவைத்ததுண்டா? எனறால் கேள்வி தான் எழும். அந்த கவலை போக்க மிகவும் சுவையான மற்றும் ஈஸியான முறையில் தக்காளி குழம்பு எப்படி தாயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Advertisment
இந்த வகை தக்காளி குழம்பு செய்ய அதிக நேரம் தேவைப்படுமோ என்று சந்தேகம் கொள்ள வேண்டாம். இவை தயார் செய்ய வெறும் 5 நிமிடங்கள் போதும். பேச்சுலர்கள் நிச்சம் இதனை முயற்சிக்கலாம்.
முதலில் ஒரு கடாய் எடுத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இவற்றுடன் பூண்டு சேர்த்து வதக்கவும்.
இவை நன்கு வதங்கிய பின்னர், மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் (காரத்திற்கேற்ப), காஷ்மீரி சில்லி, சாம்பார் தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்தும் வதக்கி கீழே இறக்கவும்.
இவை ஆறிய பிறகு 10 நிமிடங்கள் கழித்து மிக்ஸ்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு வதக்கிய அதே கடாயில் மீண்டும் இட்டு சூடேற்றி பரிமாறவும். அல்லது கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றுடன் தாளித்து கீழே இறக்கி பரிமாறவும்.
இந்த சுவை மிகுந்த மற்றும் டேஸ்டியான தக்காளி குழம்பை நிச்சம் முயற்ச்சிக்கலாம் மக்களே!!!