Advertisment

சீரியலுக்கு தான் பை, இன்ஸ்டாவுக்கு இல்ல : நீலிமா ராணியின் கலர் ஃபுல் படங்கள்!

நீலிமாவின் கணவர் இசைவாணன். இவர்களுக்கு அதிதி இசை என்ற அழகிய மகள் இருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Neelima Rani Latest Photos, Aranmanaikili Serial

Neelima Rani Latest Photos, Aranmanaikili Serial

Neelima Rani : சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியல், சினிமா நடிகையாக உள்ள அவர், சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனைகிளி’ சீரியலில் துர்கா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர், திடீரென அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவரின் படங்கள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

Advertisment

’வாழ்க்கை சில மாற்றத்தை டிமாண்ட் செய்கிறது’: ’அரண்மனைகிளி’க்கு பை பை சொன்ன நீலிமா ராணி

Neelima Rani 1, Aranmanaikili serial, Vijay TV சென்னையில் பிறந்து வளர்ந்த நீலிமா, தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். 15 வயதில் புரஃபஷனலாக தனது கரியரை தொடங்கினார்.

Neelima Rani 1, Aranmanaikili serial, Vijay TV ‘ஒரு பெண்ணின் கதை’ என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிய நீலிமாவுக்கு, அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின.

Neelima Rani 1, Aranmanaikili serial, Vijay TV ’மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டு, மறுபுறம் திரைப்படங்களிலும் தனது பயணத்தைத் தொடர்ந்தார். ’நான் மகான் அல்ல’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நீலிமா.

Neelima Rani 1, Aranmanaikili serial, Vijay TV இதில் ‘நான் மகான் அல்ல’ படத்தில் சிறந்த சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திற்காக, எடிசன் விருதும் வென்றார்.

Neelima Rani 1, Aranmanaikili serial, Vijay TV நீலிமாவின் கணவர் இசைவாணன். இவர்களுக்கு அதிதி இசை என்ற அழகிய மகள் இருக்கிறார்.

Neelima Rani 1, Aranmanaikili serial, Vijay TV சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதை நிர்வகித்தும் வருகிறார்.

‘புத்தன் பிறந்தான்’: பா.ரஞ்சித்- அனிதா ரஞ்சித் செம ஹேப்பி!

Neelima Rani 1, Aranmanaikili serial, Vijay TV நீலிமாவுக்கு பிங்க், ஒயிட் கலர் என்றால் பயங்கர இஷ்டம். விளையாட்டு என்றால் பேட்மிண்டன் தான் என சொல்லும் இவருக்கு, பி.வி.சிந்து தான் ஃபேவரிட் பிளேயர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment