India vs Australia, 3rd ODI Live Streaming Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால், தொடர் 1-1என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் அரங்கேறுகிறது. இப்போட்டியைக் கைப்பற்றும் அணி தொடரை வெல்லும் என்பதால், இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள்:சேப்பாக்கம் ஆஸி.-க்கு ராசியான மைதானம்; மிரட்டும் ரெக்கார்ட்: இந்தியா நிலை என்ன?
இந்தியா vs ஆஸ்திரேலியா:
A brand new avatar of Chepauk! 🏟️
— BCCI (@BCCI) March 22, 2023
Take an exclusive tour of the brand new dressing room at the MA Chidambaram Stadium in Chennai with #TeamIndia 👌🏻👌🏻#INDvAUS | @mastercardindia pic.twitter.com/6CvIIrfXJd
இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி எங்கு நடைபெறுகிறது?
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இதையும் படியுங்கள்: இடி இடிக்கும்; சேப்பாக்கத்தில் மழை விளையாடும்? சென்னை வெதர் ரிப்போர்ட்
இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி எப்போது நடக்கும்?
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று (புதன்கிழமை – மார்ச் 22ம் தேதி) மதியம் 1:30 (இந்திய நேரப்படி) தொடங்குகிறது.
இதையும் படியுங்கள்: சுந்தர், உம்ரான் மாலிக்… சேப்பாக்கத்தில் இந்தியா பிளேயிங் 11; யார் யாருக்கு வாய்ப்பு?
இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் நேரலை ஒளிபரப்பு?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இந்திய தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி ஆன்லைனில் லைவ் பார்ப்பது எப்படி?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியை ஆன்லைனில் லைவ் “ஹாட்ஸ்டாரில்” பார்க்கலாம். மேலும், கிரிக்கெட் லைவ் ஸ்கோரை ஆன்லைனில் பார்க்க என்ற லிங்கை பின் தொடரவும்: IND vs AUS Live Score: தொடரை கைப்பற்றப்போவது யார்? 3வது போட்டியில் இந்தியா – ஆஸி., இன்று மோதல்
இதையும் படியுங்கள்: ஸ்பின்னர்களின் சொர்க்கம்; ஆனா கடந்த முறை என்ன நடந்தது தெரியுமா? சேப்பாக்கம் பிட்ச் ரிப்போர்ட்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil