sports video, latest sports video, viral sports video, விளையாட்டு செய்திகள், வீடியோ, வைரல் வீடியோsports video, latest sports video, viral sports video, விளையாட்டு செய்திகள், வீடியோ, வைரல் வீடியோ
கால்பந்து பிரியர்களுக்கு இது மற்றொரு சவால்…. உங்களால் இது சாத்தியமா?
Advertisment
பிரபல யூடியூப் சேனலான F2Freestylers – Ultimate Soccer Skills Channel வெளியிட்டுள்ள இந்த கால்பந்து சவால் வீடியோ பார்வைகளை அள்ளி வருகிறது. கிட்டத்தட்ட 1,513,151 வியூஸ்களை பெற்றுள்ளது.
அதாவது, கால்பந்து கோல் போஸ்ட்டுக்குள் மேலும் நான்கு வெவ்வேறு அளவிலான சிறிய கோல் போஸ்ட்டுகளை அமைத்து, அதில் துல்லியமாக கோல் அடிக்க வேண்டும் என்பதே இந்த போட்டி.
இதில், இரு வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையைக் காட்ட, பார்வையாளர்கள் இது எப்படி சாத்தியம் என்று மெசேஜ்களை பதிவிட்டு வருகின்றனர்.