கால்பந்து பிரியர்களுக்கு இது மற்றொரு சவால்…. உங்களால் இது சாத்தியமா?
பிரபல யூடியூப் சேனலான F2Freestylers – Ultimate Soccer Skills Channel வெளியிட்டுள்ள இந்த கால்பந்து சவால் வீடியோ பார்வைகளை அள்ளி வருகிறது. கிட்டத்தட்ட 1,513,151 வியூஸ்களை பெற்றுள்ளது.
5 வயது மகனைக் கொன்ற பிரபல கால்பந்து வீரர் – அதிர்ச்சியில் விளையாட்டு உலகம்
அப்படி என்ன அதில் ஸ்பெஷல்
அதாவது, கால்பந்து கோல் போஸ்ட்டுக்குள் மேலும் நான்கு வெவ்வேறு அளவிலான சிறிய கோல் போஸ்ட்டுகளை அமைத்து, அதில் துல்லியமாக கோல் அடிக்க வேண்டும் என்பதே இந்த போட்டி.
இதில், இரு வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையைக் காட்ட, பார்வையாளர்கள் இது எப்படி சாத்தியம் என்று மெசேஜ்களை பதிவிட்டு வருகின்றனர்.
சிஎஸ்கே – மும்பை மிக்ஸிங் பிளேயிங் XI – உங்கள் ஆப்ஷன் வீரர்கள் யார்? (வீடியோ)
இதெல்லாம் இவனுங்க எங்க உட்கார்ந்து யோசிக்குறானுங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”