Advertisment

ரூ.10-க்கு 3-லேயர் மாஸ்க் : தமிழக சிறைகளில் துரித கதியில் நடைபெறும் உற்பத்தி!

பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்கான முக கவசங்களை பெற சிறை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 42 பேருக்கு கொரோனா பாதித்தது எப்படி?

Tamil Nadu prisons sell 3 layer masks for Rs.10 : கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பொருட்களின் தட்டுப்பாடு நிலவி இருப்பது உண்மை. ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கேரள அரசு, அம்மாநில சிறைகளில் முககவசங்கள் தயாரிக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, மற்றும் கோவை மத்திய சிறைகளில் முக கவசங்கள் தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்தது.

Advertisment

மேலும் படிக்க : “சினையுறும் சிறு உயிர் கூட உறவென புரிந்திடப் பாரு” – கமலின் அறிவும் அன்பும்

21ம் தேதி நிலவரப்படி புழல் சிறையில் 50 ஆயிரம், வேலூரில் 15 ஆயிரம், கோவையில் 1 லட்சத்தி 95 ஆயிரம், மதுரை மத்திய சிறையில் 58 ஆயிரம் மாஸ்க்குகள் என மொத்தமாக 4, 29, 654 முக கவசங்களை கைதிகள் தயாரித்து உள்ளனர்.

மேலும் படிக்க : சென்னையில் மேலும் நான்கு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா உறுதி!

மூன்று அடுக்களால் அமைக்கப்பட்ட இந்த முக கவசங்களை ரூ. 10-க்கு விற்பனை செய்கிறது சிறைத் துறை நிர்வாகம். பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்கான முக கவசங்களை பெற சிறை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment