New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/01/a38-2.jpg)
snoring father baby stops viral video - குறட்டை விடும் அப்பாக்களுக்கு இது சமர்ப்பணம்! என்னா மூளை இந்த குழந்தைக்கு!! - வைரல் வீடியோ
snoring father baby stops viral video - குறட்டை விடும் அப்பாக்களுக்கு இது சமர்ப்பணம்! என்னா மூளை இந்த குழந்தைக்கு!! - வைரல் வீடியோ
குறட்டை விடுவது என்பது மேற்கத்திய நாடுகளில் டைவர்ஸ் கேஸ் வரை கொண்டு போய் விட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆண், பெண் பாகுபாடின்றி வரும் இந்த குறட்டையை சில எளிய முறைகளால் எளிதில் தவிர்க்கலாம் என்பது நிதர்சனம்.
இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இனி நிம்மதியான உறக்கத்தை பெற வழிகள்
இந்நிலையில், குறட்டை விட்டு தன்னை பாடுபடுத்திய தந்தையை குழந்தை ஒன்று பாடு படுத்திய வீடியோ டிக்டாக்கில் வைரலாகி வருகின்றது. குறட்டைவிடும் அப்பாக்கள் கண்டிப்பாக பார்க்கவும் என நெட்டிசன்கள் நகைச்சுவையாக இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
குறட்டை விடும் அப்பாகள் கண்டிப்பாக பார்க்கவும்???????????????????????? pic.twitter.com/3os2gwMfOm
— சோலை ராஜா (@solai_ra_ja)
குறட்டை விடும் அப்பாகள் கண்டிப்பாக பார்க்கவும்???????????????????????? pic.twitter.com/3os2gwMfOm
— சோலை ராஜா (@solai_ra_ja) January 22, 2020
அடேங்கப்பா! இந்த வசுலயே இவ்வளவு விவரமா!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.