New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/07/4786383062d1a9202d7ae2a8f6d515ad.jpg)
Trending viral video of baby elephant bravely shoos away birds in wobbly run
நீங்கள் ஒரு வேளை இந்த வீடியோவை முன்பே பார்த்திருக்கவில்லை என்றால் இந்த வீடியோ உங்களுக்கு தான்.
Trending viral video of baby elephant bravely shoos away birds in wobbly run
Trending viral video of baby elephant bravely shoos away birds in wobbly run : யானைகளை பார்த்தால் யாருக்கு தான் உற்சாகம் ஒட்டிக் கொள்ளாது. யானைகள் என்றால் அனைவருக்கும் அத்தனை ஆனந்தம், துள்ளல், பரவசம் தான். வளர்ந்த யானைகள் ஒரு வகை என்றால் குட்டி யானைகள் எல்லாம் செம்ம சமத்து தான். அவைகள் விளையாடுகின்ற போதும், அதனை பார்க்கும் போதும் நமக்கு வருமே ஒருவித உற்சாகம்.
மேலும் படிக்க : இந்த தும்பிக்கைய வச்சுக்கிட்டு என்னதான் செய்றது? குட்டி யானையின் க்யூட் வீடியோ!
அதற்கு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும். சமீபத்தில் ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோ ஒன்றில் குட்டி யானை ஒன்று அருகில் இருக்கும் பறவைகளை துரத்திக் கொண்டு விளையாடும் காட்சி அத்தனை மகிழ்ச்சியானதாக இருக்கிறது.
Baby elephants are new to the world. They are fearless & curious, much like human child. Their playfulness & goofiness is a connection point for us. That makes them so cute.
This one chasing birds in green pasture is so adorable. It will steal your heart ???? pic.twitter.com/kqHO8ylo57
— Susanta Nanda IFS (@susantananda3) July 1, 2020
இந்த வீடியோ ஏற்கனவே வெளிவந்து வைரலாகி இருந்தாலும் மீண்டும் இதனை ஷேர் செய்த போதும் நெட்டிசன்கள் தாறுமாறாக வரவேற்பினை அளித்துள்ளனர். யானை என்றால் அனைவருக்கும் அவ்வளவு துள்ளல் கொண்டாட்டம் தான். நீங்கள் ஒரு வேளை இந்த வீடியோவை முன்பே பார்த்திருக்கவில்லை என்றால் இந்த வீடியோ உங்களுக்கு தான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.