New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/12/bison-viral-video.jpg)
Representative image
இதுவரை இந்த வீடியோவை 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்
Representative image
Viral video of Bison attacks : உண்மையான நண்பனை ஆபத்தில் தான் அறிய முடியும் என்று கூறுவார்கள். அது உண்மை தான். இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல சமயத்தில் விலங்குகளுக்கும் கூட கச்சிதமாக பொருந்துகிறது.
நானா? இல்ல, இந்த ஆட்டுக்கறியா? மனைவிக்கு செக் வைத்த “சைவ” கணவர்
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் காட்டெருமை ஒன்றை பத்துக்கும் மேற்பட்ட சிங்கங்கள் கடித்து தின்ன முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அந்த காட்டெருமை தன்னால் முடிந்த வரை அந்த கூட்டத்தில் இருந்து தப்பிக்க முயலுகிறது. ஆனாலும் ஒற்றை ஆளாய் சமாளிக்க முடியவில்லை.
“Friendship is always a sweet responsibility, never an opportunity.” – Khalil Gibran
— Susanta Nanda (@susantananda3) December 2, 2021
VC:In the clip pic.twitter.com/bCyCjngnuX
அந்த நேரத்தில் சற்று தொலைவில் இருந்து வந்த மற்றொரு காட்டெருமை மற்ற சிங்கங்களை முட்டி மோதி தூக்கி எரிந்துவிட்டது. அச்சமடைந்த சிங்கங்கள் திசைக்கு ஒன்றாக ஓடியே விட்டன. சிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தந்தையை இழந்த பெண்ணுக்கு விசா மறுப்பு; இந்திய தூதரகத்தில் மோசமாக நடந்து கொண்ட அதிகாரி
இதுவரை இந்த வீடியோவை 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.