
south africa vs sri lanka: இலங்கையை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணியையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
FIFA 2018 பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் குரோஷியா ரசிகர்களின் உள்ளங்களை வென்றது. பெரிதாக தவறுகள் செய்யாமலேயே அந்த அணி வீழ்ந்தது பரிதாபம்!
TNPL 2018: உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் இன்று(ஜூலை 11) வெளிமாநில வீரர்கள் பங்கேற்க தடை விதித்தது.
FIFA world cup 2018: 1994–ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஸ்வீடன் காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதிப் போட்டியில் ஸ்வீடன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
டாஸ் முறை நீக்கப்பட்டால், சுற்றுப்பயணம் செய்துள்ள அணியின் கேப்டன் தான் தங்கள் அணி பேட்டிங் அல்லது பவுலிங் தேர்வு செய்யப் போகிறதா என்று முடிவு செய்ய வேண்டும்.
FIFA World Cup 2018: கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி அதனை அபாரமான கோலாக மாற்றினார்.
FIFA World Cup 2018: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, தனது முதல் போட்டியில் ஐஸ்லாந்து அணியிடம் 1-1 என டிரா வாங்கியது.
FIFA World Cup 2018: வெற்றிகரமான ஆசிய அணிகளில் ஒன்றாக திகழும் ஈரான், மூன்று முறை ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
FIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2018 நேற்றைய போட்டிகளில் ஜப்பான், செனகல், ரஷ்யா அணிகள் வெற்றி பெற்றன.
FIFA World Cup 2018: ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ( ஜூன் 20, 2018 – புதன்) ஆட்டங்களின் பட்டியல்…
FIFA World cup 2018: ஆட்டம் முடிய 2 நிமிடமே இருக்கும் தருவாயில், கிடைத்த ஃபிரீ-கிக் வாய்ப்பை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கொண்டு கோல் அடித்து அசத்தினார்.
ஒருவரை நாட்டுக்காக விளையாட அணியில் தேர்வு செய்கிறோம் என்றால், எத்தனை முறை தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதே முக்கியம்.
1948ம் ஆண்டு பிரான்ஸை 1-2 எனும் கோல் கணக்கிலும், 1956ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவை 1 – 7 என்ற கணக்கிலும் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது