
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா அறிவுமணி அவ்வப்போதுபோட்டோஷூட் புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.
படித்துக்கொண்டே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த காவ்யா ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த காவியா திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா திடீரென மரணமடைந்ததால், காவியா அறிவுமணி முல்லை கேரக்டரில் நடித்து வந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் முல்லை இடையிலான ரொமானஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சீரியலில் ஹோம்லியாக நடித்தாலும், சமூகவலைதளம் என்று வரும்போது அவ்வப்போது மாடர்ன் உடையில் தோன்றி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவார்.
Tamil Serial Update : தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும், காவியா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்ட வருகிறார்.
Tamil Serial Actress Photo : காவியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், ஒரு சில படங்களில் நாயகி மற்றும் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Serial Actress Kaviya : பாண்டியன் ஸ்டோர் சீரியல் நாயகி முல்லையின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tamil serial Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவியா வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.