
2020 க்குள் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்திய விமானப் படையில் இணைக்கும் என்ற இந்திய அரசின் திட்டம் இதன் மூலம் சாத்தியமாகும் என்று நம்பப்படுகிறது.
IAF Flight Commander: சேடக் ஹெலிகாப்டர் பிரிவின் விமானத் தளபதியாக அவர் பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியாவில் முதன்முறையாக மூன்று பெண்கள் இந்திய விமானப்படையில் ஃபைட்டட் பைலட்டாக பணிபுரிய உள்ளனர். இது, ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைகொள்ள வேண்டிய தருணமாகும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்தபோது, அவரது உடலுக்கு சக்கர நாற்காலியில் வந்து அஞ்சலி செலுத்திய உன்னத வீரர் அர்ஜன் சிங்.