அடுத்த படத்தை உயர்த்திப் பிடிக்க, மற்றொரு பெரிய பாலிவுட் நட்சத்திரம் தேவை என நினைக்கிறாராம் ஆனந்த்.
1981ஆம் ஆண்டு லக்னோவில் மிகப்பெரிய ரெய்டு நடைபெற்றது. அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
அகிவ் அலி இயக்கத்தில், அஜய் தேவ்கன் நடிக்கும் பாலிவுட் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் ரகுல் ப்ரீத்சிங்.
சினிமாவை தவிர்த்து சேஃபர் சைடில் ஒரு சைட் பிசினஸ் நடத்தும் திரை பிரபலங்கள் பாலிவுட்டில் எக்கச்சக்கம். அப்படிப்பட்ட 9 பிரபலங்கள் இதோ: