
அண்ணாதுரை – தம்பிதுரை என இரண்டு வேடங்களில், இரட்டையர்களாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில், டயானா சாம்பிகா, மஹிமா, ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், டயானா, மகிமா, ராதாரவி, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் ரிலீஸாவதற்கு 15 நாட்களுக்கு முன்பே, படத்தின் முதல் 10 நிமிடத்தை வெளியிட இருக்கிறார் விஜய் ஆண்டனி.
வருகிற 30ஆம் தேதி மட்டும் ‘கொடி வீரன்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘அருவி’, ‘ரிச்சி’, ‘அண்ணாதுரை’ என 5 படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.