
மயங்கிய நிலையில் இருந்த அவருக்கு இருதய அடைப்புக்கான ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டது
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பிரிவில் எதிர்பாராத விதமாக சிசிடிவி கேமராவை அணைத்து வைத்திருந்தோம்
ஜெயலலிதா 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டார்
அப்போலோ தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறுகையில், “மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகாகவும் சாதாரண காய்ச்சல் என சொன்னோம்”