IND vs BAN Final Match: கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி. மஹ்மதுல்லா வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் இந்தியா லெக் பைஸ் மூலம் ஒரு ரன் எடுத்து வென்றது. இதன் மூலம், 7வது முறையாக இந்தியா ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
Asia Cup 2018, Ind vs Ban When and Where to Watch Match Live Streaming on Sony Liv, Hotstar:இந்தியா vs வங்கதேசம் மோதல்!
இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டி
Pakistan vs Bangladesh: நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-வங்கதேசம் மோதுவது உறுதி ஆனது.
696 நாட்கள் கழித்து, தோனி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார்
Asia Cup 2018, India vs Afghanistan Live Cricket Score Update: கடைசி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவின் போராட்டம், ஆட்டத்தை சமநிலையில் (டை) முடிக்கவே உதவியது.
India vs Afghanistan Cricket Match Live Streaming Online: இணையதளத்தில் HotStar-ல் இப்போட்டியை நேரடியாக காணலாம். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிலிலும் லைவ் ஸ்கோர் கார்டினை நீங்கள் கண்டுகளிக்கலாம்.
நேற்று பாகிஸ்தானை இந்தியா பந்தாடிய நிலையில், அம்பதி ராயுடுவும் தனது பிறந்தநாளை சக வீரர்களுடன் கொண்டாடியுள்ளார்
2019 உலகக் கோப்பை வரை இலங்கை அணியின் கேப்டனாக தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இலங்கை அணியின் நலனுக்காக நான் இதற்கு ஒப்புக் கொண்டேன்
India vs Pakistan: இந்தியா மற்றொரு கன்வின்சிங் வெற்றியை பதிவு செய்துள்ளது. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹியூஜ் வெற்றி. கங்கிராட்ஸ் டீம் இந்தியா!. கேப்டன் ரோஹித் 111(n.o) ரன்களும், தவான் 114 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பெற வைத்தனர்
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி