போடோலாந்து பிராந்திய கவுன்சில் (பி.டி.சி) மற்றும் திவா தன்னாட்சி கவுன்சில் (டி.ஏ.சி) தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் போக்குகளுக்கு வழிகாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Former Assam CM Tarun Gogoi passes away : அசாம் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான தருண் கோகோய் இயற்கை எய்தினார்.
தனிமனிதர்களின் மகத்தான சாதனைகள் வரலாற்றிலும் வருங்கால சந்ததியினரின் வாழ்விலும் இடம் பெறும் என்பதற்கு ஒரு சான்றாக மாறியுள்ளார் ஜாதவ் பாயெங்.
இறைச்சிப் பொருட்கள் தயாரிப்பு, பன்றி இறைச்சி ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், பண்ணைப் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது.
Corona cases in India : கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், குஜராத் 3ம் இடத்திலும், தலைநகர் டெல்லி நான்காம் இடத்திலும் உள்ளது.
Corona cases in assam : திரிபுரா மாநிலத்தின் தலாய் மாவட்டத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் உள்ள 150 வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், தற்போது திரிபுராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.
அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 2.5 லட்சம் வங்கிக் கணக்குகள் செயல்படாததால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப்பெரிய வங்கி இதயமில்லாதது திறமையற்றது என்று குறிப்பிட்டு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி மற்றும் அதன் உயர்மட்ட அதிகாரிகளை கடிந்து பேசியுள்ளார்.
நில வருவாய் கட்டியதற்கான சான்றுகள் ஒருவரின் குடியுரிமையை உறுதி செய்யாது. தீர்ப்பாயம் சரியாக ஆவணங்களை சரிபார்த்து தான் இந்த முடிவினை எட்டியுள்ளது.
வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களை எங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பிரச்சனைக்கு இதனால் ஒரு முடிவு பிறக்கும் - ரஹ்மான்
dropout rate in schools in india : தேசிய அளவில் அதிக அளவில் பள்ளி மாணவர் இடைநிற்றலில், அசாம் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக மக்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!