பழனி முருகன் கோயிலில் ஆகம விதிகளை மூலவர் தரிசனத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மீது கோயில் நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “நாங்கள் வெற்றி பெற்றால் ஐதராபாத்தை பாக்யநகராக மாற்றுவோம்… ஐதராபாத்தை பாக்யநகர் என்று பெயர் மாற்ற முடியுமா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். நான் ஏன் மாற்றக் கூடாது என்று கூறினேன்.” என்று கூறினார்.
“மற்ற கட்சியினரை கைது செய்தால் மாலையே விட்டுவிடுகின்றனர். ஆனால், உதயநிதியை மட்டும் நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர். பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?” என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுளார்.
தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றுவதை உறுதி செய்ய கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த பாஜக தொண்டர்களைப் பார்த்து காரைவிட்டு இறங்கி சாலையில் நடந்தபடி கையசைத்தார். இது பாஜக தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
தமிழகத்தில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எப்போதும் தமிழ்நாட்டுக்கு செல்வது மகிழ்ச்சி. அன்புக்கும் ஆதரவுக்கு நன்றி சென்னை என்று அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்.
கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சியில் மொத்தம் 150 வார்டுகள் உள்ளன. மேயர் பதவி இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக 2014 முதல் தமிழ்நாட்டில் கட்சியில் ஆட்களை சேர்க்கும் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், பிரபலங்கள், அதிகாரத்துவத்தினர், பிற கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் குற்றப் பின்னணியைக் கொண்ட சில தனிநபர்கள் ஆகியோரை சேர்த்துள்ளது.