
மாப்பிளை சம்பா நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்நிலையில் இதில் தோசை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.
இயக்குனர் கோபி நயினார் தன்னிடம் ரூ 30 லட்சம் பண மோசடி செய்துவிட்டதாக இலங்கையை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார்
நெல்லுக்கு (பொதுவானது) கடந்த பருவத்தை விட 7 சதவீதம் கூடுதலாக குவிண்டாலுக்கு ரூ.2,183 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
JoSAA கவுன்சலிங் 2023: அட்டவணை வெளியீடு; ஜூன் 19-ம் தேதி முதல் சாய்ஸ் ஃபில்லிங் தொடக்கம்
எஸ்.ஜி ஆல்பைன் வாரியர்ஸ் அணியில் இளம் இந்திய கிராண்ட்மாஸ்டர்களான குகேஷ் டி, பிரக்ஞானந்தா ஆர் மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் உள்ளனர்.
இந்தியப் பங்குச் சந்தைகளில் நிஃப்டி 18625-18568 ஆகவும், வங்கி நிஃப்டி ஆதரவு 44197-44073 ஆகவும் காணப்பட்டது.
முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இப்போது கோப்பை அவர்களின் வசம் உள்ளது.
இது 100% இயற்கையான ஷாம்பு ஆதலால் கடையில் வாங்கும் ரசாயன ஷாம்புகளின் அளவு நுரை வராது.
பழங்குடியினருக்கான ஏக்லவ்யா பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
குறைந்த எண்ணெய் பூரி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் பேக்கிங் சோடாவை மாவில் சேர்க்கலாம்.