மத்திய அரசின் 2 பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாகவும், அதோடு மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் ஆரம்ப பங்குகளை வெளியீட திட்டமிட்டுள்ளதாவும் தெரிவித்திருந்தார்
1954ம் ஆண்டு ஐபிஎஸ் கேடர் விதிகள் 6வது விதியின் கீழ், இந்திய அரசாங்கத்தில் ஒரு அதிகாரி நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், மத்திய அரசின் விருப்பமே மேலோங்கி நிற்கும்.
மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கொண்டைக் கடலைக்கு பதிலாக துவரம் பருப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், அதற்கு மத்திய அரசு இணங்கவில்லை.
NTPC Recruitment Notification 2020:
வெங்காய விலையை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அடுத்தடுத்த நடவடிக்கையாக அரசாங்கம் இறக்குமதி விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. இப்போது இருப்பு வைக்கும் வரம்புகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. விலை ஏன் உயர்கிறது? இந்த நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் விலை உயர்வைத் தடுக்கும்?
நவம்பர் முதல் வாரம் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விவசாயிகளுடன் அவர்களது மகளாகவும், சகோதரியாகவும் நிற்பதில் பெருமை அடைவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
PM Kisan Samman Nidhi 2020 Status @pmkisan.gov.in: தகுதியான விவசாயிகள் தங்கள் ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் உரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
National Pension System Benefits: இந்த முறையின் கீழ் கணக்கு துவங்கியவர்களுக்கு, அவர்கள் 60 வயது அடைந்ததும் கணக்கு முதிர்ச்சியடையும்.
இந்தியர்களை மீட்க 1248 விமானங்கள் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!